கடவுள் உங்களுக்கு கொடுத்த வரமாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?
Sivakumar Kumar........
ஒன்றிரண்டல்ல… நிறையவே கொடுத்திருக்கிறார்…
ஊனமற்ற உடல்
குறைவற்ற கல்வி
மனம் புத்தி இரண்டிற்குமான சமநிலையை பேணும் திறன்
பல சமூகத்தவரோடு பல அலுவலக பணிகாரணமாக வாழ்ந்த/வாழும் சந்தர்ப்பங்கள்
எந்தக் கஷ்டமான சூழ்நிலையிலும் யாரோ ஒருவர் மூலமாகவேனும் கிடைக்கும் உதவி
எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்
ஞாபக மறதி (எதையும் மனதில் மறைக்கத் தேவையில்லை என்பதால்)
கண்ணை மூடி சில நிமிடங்களிலேயே வரும் தூக்கம்
நகைச்சுவை உணர்வு (ஒரு மணிநேரத்தில் குறைந்தது ஒரு காமெடி காட்சியாவது நினைவுக்கு வரும்)
கணணியைத் தவிர வேறெந்த விடயத்திற்கும் அடிமைப்படாத நிலை
சொல்லிக்கொண்டே போகலாம்…

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக