எனக்கு இந்த பாடல் கேட்டாலே
ஏதோ மனசுக்குள் ஒரே சந்தோஷம்
தாள சந்தத்திற்கான பாடல் வரிகள் ...
இந்த பாடலின் சரணத்தை இழுத்து செல்வது அது தான்...
முல்லைச்சரம் சூடிய வள்ளியை தேடிவந்த வடிவேலன் ...
அதற்கு தங்கள் குரல் நயத்தில் புள்ளி கோலம் போட்ட இளையராஜா.. ஜானகி அருமை.. சரணங்கள் முடிந்தவுடன் தொடரும் அந்த சுருதி சேர்ப்பது போன்ற குழலோசை .. ஆஹா ... அற்புதமான இனிமை ....
நெற்றியில் குங்கும பொட்டு .. மூக்குத்தி என்ற தோற்றத்தில் மகிழ்வுடன் நாணம் காட்டி திரும்பும் கன்னி தேவதையாக ரேவதி அழகு... வேஷ்டி சட்டை என்ற எளிய தோற்றத்தில் கார்த்திக் .
தாளத்தை தொட்ட ராகம் அதனால் இனிமை அதிகம் போலும் ... இசை அனுபவம் ஆவது இசைஞானியின் இசைக்கற்பனையில் தான் ...
https://youtu.be/3HZwdtpYaAQ

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக