திரு .செந்தில் அப்பையன் ...(பொறியாளர்)
De Nora ...இத்தாலியின் புகழ்பெற்ற நிறுவனம் ..நீர்மேலாணமையில் திறம்பட பணியாற்ற கூடிய நிறுவனம் ..அதன் கிளைகள் உலக அளவில் பணிகளையை மேற்கொள்ளும் நிறுவனம் .தேசிய அளவில் விற்பனை மேலாளர் ..(NSM )என்பது எவ்வளவு கடினமான பணி என்பது நன்றாக அறிவேன் ....எப்படி நேர மேலாண்மையை கடைபிடிக்கறீர்கள் ..? பார்த்து வியந்துஇருக்கிறேன் ..
VA tech வெப் ...துணை மேலாளராகவும் ....
BASF INDIA LTD --மண்டல மேலாளர் ராகவும்
NALCO CHEMICAL COMPANY -பயன்பாட்டு பொறியாளராக
படிப்படியாக அறிவுக்கூர்மையை பயன்படுத்தி இந்த உயர்நத பதவிக்கு வந்த உள்ளது ..அதுவும் நம் கம்பள சமுதாயத்தில் கல்வியில் முன்னேற்றம் இல்லாத காலகட்டத்தில் வளர்ந்து வந்துள்ளது ..எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி...அவர்களின் தாய்தந்தை தன்னை சுற்றியிருக்கும் நம் சொந்தங்களை..மனமார வாழ்த்துகிறேன் ..
என்னதான் கல்வியில் வெற்றிபெற்றாலும் ,வெற்றிபெற்று வேலையில் சேர்ந்தபிறகு ...அடுத்தகட்டம் திருமணவாழ்வில் செந்தில் அப்பையன் திருமதி .அனுராதா அவர்களின் மனஉறுதியோடு ...பணியில் ஊக்கமும் ஆக்கமும் தந்து ,அழகான பெண்செல்வ குழந்தைசெல்வங்களை அளித்து ..படிப்படியாக வளர்ந்து ..தன்னை சுற்றி இருக்கும் சொந்தங்களையும் ,நம் சமுதாய சொந்தங்களுக்கு கல்வியில் ,வேலைவாய்ப்பில் ..நம் மற்ற சொந்தங்களுடன் சேர்ந்து ..பல உதவிகளை செய்து கொண்டுள்ளார் என்று அறியும் போது ..கம்பள சமுதாயத்தை கண்டிப்பாக முன்னேற்ற வளர்ச்சிக்கு கொண்டுவந்துவிடலாம் ..அதற்கு .கோவை ,திருப்பூர், சேலம் கரூர் ,திண்டுக்கல் ,தூத்துக்குடி ,தேனீ , சொந்தங்களுடன் நம் கம்பள விருட்சம் அறக்கட்டளை யில் உள்ள ..நம் இளைய நன்கு கல்வியில் முன்னேறி பணிபுரிந்து கொண்டு இருக்கும் சொந்தங்களுடன் முன்னேறுவோம் ..முன்னேற்றுவோம் ...நன்றி ..வாழ்த்துக்கள் ..எப்பொழுதும் ரமணமஹ்ரிஷி அவர்களின் ஆசியுடன் ..உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் ..
குறிப்பு ......நம் குழுவில் மற்ற சொந்தங்களையும் உங்களுக்கு நேரம் இருக்கும்போது ...புதிதாக இருக்கும் சொந்தங்களை தெரிந்து கொள்வோம் ..
உங்கள் பகுதியில் ...நம் சொந்தங்களின் விழாக்கள் ,திருமண நிகழ்வுகள் etc எது நடந்தாலும் நம் குழுவில் தெரிவிக்கவும் ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக