நல்ல விஷயங்கள் மட்டும் இங்கு பதிவது நல்ல விஷயம்
அதற்காக பொழுதுபோக்கு அம்சங்கள் அறவே வேண்டாம்..என்று யாரையும் கட்டாயப் படுத்த இயலாது..
#கூடாது..என்னை பொறுத்தவரை..
நாற்பத்தி நாலு வயதான என் மனநிலையை..இங்கு 22 -30 வயது இளைஞர்களிடம்..எதிர் பார்க்க முடியாது தான்..
இதே 22-30 வயதுகளில்..நாம் என்னென்ன செய்தோம்..என்பதையும் நான் கொஞ்சம் நினைத்துப் பார்ப்பேன்..
பெரிதாக யாரையும்..தொந்தரவு செய்ய வில்லையெனினும்..அந்த வயசுக்கே உரிய சில குறும்புகளை செய்து தான் வந்திருக்கிறோம்..
நமக்கு..இப்போதுள்ள இளைஞர்கள் அளவுக்கு வாய்ப்பு
இணையம்..முக நூல்..ட்விட்டர்..போன்றவை இல்லாமல் போனது கூட..நாம் நல்ல படியாக இருப்பதற்கு காரணமாக இருக்கலாம்..
யார் கண்டது..?..
இளைஞர்களும்..முடிந்தவரை..கட்டுப் பாட்டுடன்..இளமை காலத்தை கழிக்க.. பெரியவர்கள்..வழி நடத்த வேண்டும்..
பெரும்பாலும்..அவரவர் விதியே அவரவரை வழி நடத்து கின்றது..
சேட்டை பண்றவன்..பண்ணாதே என்றாலும் கேட்க மாட்டான்..
சேட்டை பண்ணாதவனை..பண்ணு என்றாலும்..பண்ண மாட்டான்..
மொத்தத்தில்..அவரவர் முன்னோர் ஜீன்
மற்றும் டிசைன்..
#விதி..எல்லாரையும்..வழி நடத்துகின்றது..அம்புட்டு தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக