✍✍✍ராஜகம்பள சமுதாய இளைஞர்களின் எழுச்சி 💪💪💪
மாற்று சமுதாயத்தவர்கள் தங்களது சமுதாயத்தின் அடையாளத்தை பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சேர்த்தார்கள் ஆதலால் தான் 8 மாவட்டத்தில் வாழும் ஒரு சமுதாயத்தவரை எல்லா மாவட்டங்களுக்கும் ,4 மாவட்டங்களில் உள்ள ஒரு சமுதாயத்தை 32 மாவட்டங்களுக்கும் தெரிகிறது என்று சொன்னால் அவர்கள் அவர்களின் சமுதாயமக்கள் ஒற்றுமை பலத்தை இருப்பை தெரியப்படுத்திக் கொண்டார்கள் அதோடுமட்டுமல்லாமல் தங்களை விளம்பரபடுத்தாமல் தன் சமுதாயத்தை விளம்பரப்படுத்திக்கொண்டார்கள் வெற்றியும் பெற்றார்கள் ஆகையால் நம்மவர்கள் அதை செய்யவேண்டும் என்பது எனது விருப்பம்.மீண்டும் ஒருமுறை இங்கு அழுத்தம் திருத்தமாக பதிகிறேன் பெயர் பெறவேண்டும் ,புகழ் பெற வேண்டும் என்ற ஆசை படமால் சமுதாயபணி செய்யவும்
.நம் மக்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்துவிடும்.போது நாமும் வன்முறையில் இறங்க முடியாது இங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது ??? . இது ஒன்றும் மன்னராட்சி காலம் கிடையாது வெட்டுவோம் குத்துவோம் என்று வீர வசனம் பேசிவிட்டு செய்ய . எதற்கு தீனி போடுகிறோமோ அதுதான் வளரும் வன்முறைக்கு தீனி போட்டால் அது பெரிய வன்முறையாக வளரும் ,அமைதிக்கு தீனி போட்டால் அமைதி பெரும் விஸ்வரூபமாக வளர்ந்து நிற்கும்.ஆகையால் நம் சமுதாயத்திற்கு எது உகந்தது என்று நாம் தீர்மானிக்கவேண்டும் ஆனால் சூழ்நிலை அடுத்தவர்கள் தீர்மானிக்கின்ற நிலை இப்போது நிலவுகிறது. காலத்தின் நகர்வுகளுக்கு ஏற்ப நமது சமுதாயத்தவர்களை அறிவுள்ளவர்களாக மாற்ற முடியும்
உரிமையாக வேண்டுகிறேன் நான் பதியும் பதிவில் இந்த சமுதாயம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும் அதற்க்கு தகுதியான தகவல் அடங்கிய பதிவுதான் என்று நீங்கள் உணர்ந்தால் அதை பிரதியெடுத்து உங்கள் பெயரில் அதை அனைவருக்கும் கொண்டு சேருங்கள் காரணம் உங்களில் எல்லோரும் அதிகமான சொந்தங்களை நட்பில் வைத்து இருக்கின்றீர்கள் ஆகையால் நம் சொந்தங்களை போட்டியாக கருதாமல் சமுதாயம் சிறக்க தகவல்களை கொண்டு சேருங்கள். அன்புடன்...கம்பள விருட்சம் அறக்கட்டளை ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக