நம் கம்பள விருட்சத்தின் ஒரு மைல் கல் ...
நமது பாளையபட்டுகளில் பழமையானதும் பாரம்பரியத்தை தற்போதும் பாதுகாக்கும் கடவூர் ஜமீன் குடும்பத்தில் ...திருமதி .சுமதி மோகன் முத்தையா அவர்கள் நமது விருட்சத்தின் அறக்கட்டளைக்கு நன்கொடையாக ரூபாய் .2000/- அளித்து உள்ளார் ..உங்கள் அறக்கட்டளைக்கு எதாவது உதவி என்றால் கேளுங்கள் என்று கூறியிருக்கிறார் .அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் ...அவரை வரவேற்போம் 🌿💐💐💐💐💐🙏🙏🙏🙏

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக