கோவையில் நடந்த மு .கண்ணப்பன் அவர்களின் "வாழ்வும் பணியும் " நூல் வெளியிட்டு விழாவில் ..தளபதி அவர்கள் கலந்துகொண்ட விழாவில் ...நம் சொந்தம் கழக கண்மணி நவீன் தம்பி யை ...முதன் முதலில் கோவையில் சந்தித்தது பொழுது .சொந்தம் தொடர்கிறது ... வங்கி அதிகாரி ஆனைமலை நவீன் நாகராஜ் தம்பிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🥰🍫🍬

புத்தகம் எங்கு கிடைக்கும்?
பதிலளிநீக்கு