சுஜி ....
உடுமலையின் பெண் பத்திரிக்கையாளர் ..
.மனநிறைவான செய்திகள் ,கல்வி செய்திகள் ..ஆன்மீக செய்திகள் ..பன்முக தன்மைகொண்ட செய்திகள் ..என்றும் சத்தம் இல்லாமல் ..உடுமலை சுற்றி அழகான செய்திகளை அள்ளித்தருபவர் ..தன் தந்தையின் ஆசை ...இதழியல் ( Journalism) படிப்பது ..தன் தந்தையின் ஆசை நிறைவேற்றியவர் ...பத்திரிகை துறையில் தனித்துவம் பெற்று திகழும் சுஜிதா ராகவ் சகோதரிக்கு .இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
உடுமலை சிவக்குமார் ..
9944066681..
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக