ஒரு பயணம் ...
மரபு கவிஞரின் ..திரு தி .குமார ராஜா ...அய்யா அவர்கள் எழுதிய சிறுகதைகள் தொகுப்பு படிக்கும் வாய்ப்பு இன்று தான் கிடைத்தது ..அருமையான வட்டார சொல்லோடு சிறுகதைகளை எழுதி இருக்கிறார் ..
ஒவ்வொரு சிறுகதைகளின் தலைப்புகள் அருமை ...
1.நல்ல முடிவு ..
2.சிம்ம வாகனம் ...
3.நல்லச் சொன்னீங்க சம்மந்தி ...
4.வீடு தேடி வந்த வேலை ...
5.ஒரு பயணம் ...
6.காணவில்லை ...
6.கல்கொத்தி நாயக்கர் ...
இந்நூலின் காணிக்கையாக ..தன் பெற்றோர்..திருமூர்த்தி -திருமலையம்மாள் மலர் பாதங்களுக்கு சமர்ப்பித்துள்ளார் ..
இந்நூலுக்கு அணிந்துரை .முன்னாள் அமைச்சர் கலைமணி ,கவிவேந்தர் கா .வேழவேந்தன் அவர்களின் அணிந்துரை அழகாக வாழ்த்தியுள்ளார் ...
இன்றைய விடுமுறை அருமையான சிறுகதைகள் படித்தது ..அந்தந்த ஊர் களுக்கு சென்று வாழுந்தது போல் அமைந்தது ..அய்யாவின் நட்பு வட்டம் கிடைத்து வாழ்வின் பொக்கிஷம் ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக