பிறந்த நாள் விழா .....குழந்தைச்செல்வங்களுடன்
பிறந்தநாள் விழா எல்லோரும் பெரியவர் முதல் சிறியவர் வரை கொண்டாடுவோம் ..சில பிறந்த நாள் விழாக்கள் தனித்தன்மை பெறுகிறது ..இன்று அருமை நண்பர் திரு .கண்ணபிரான் -ஆசிரியர் இராகல்பாவி ...கலிலீயோ அறிவியல் இயக்கம் தலைவர் ..அவரின் செல்ல குழந்தை ..பவன்யா பிறந்த நாள் விழா ..காலையில் உடுமலைப்பேட்டை நேரு வீதியில் உள்ள மகாத்மா காந்தி உண்டு உறைவிட பள்ளியில் பயிலும் மலை அரசர்களின் தளஞ்சி ,கோடந்தூர் பகுதியில் இருந்து தங்கி படித்து கொண்டிருக்கும் குழந்தை செல்வங்களுடன் இனிப்புகள் வழங்கி அவர்களுடன் பிறந்த கொண்டாடியது மிக்க மகிழ்ச்சி ...உடுமலை நேரு வீதியில் கடந்த 22 வருடங்கள் இப்பள்ளி இயங்கி கொண்டிருக்கிறது ...ஆசிரியர் புருசோத்தமன் அவர்களுடன் கலந்துரையாடியபொழுது ..இப்பள்ளியில் பயன்றவர்கள் நல்ல வேலைவாய்ப்பில் பணி புரிந்துகொண்டுள்ளார்கள் /வருடம் தவறாமல் இப்பள்ளிக்கு மறவாமல் படித்துகொண்டுருக்கும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையும் அளித்து செல்கின்றனர் என்று கூறியது மிக்க மகிழ்ச்சி ..மாலையில் ஆசிரியர் திரு .கண்ணன்பிரான் அவர்கள் வீட்டில் நடைபெற்ற தன் வீட்டு மகாலக்ஷ்மி செல்வி ..பவன்யா பிறந்த நாள் விழாவிற்கு சென்று வாழ்த்து தெரிவித்து விட்டு ..தளி எத்தலப்பர் மன்னரின் வரலாற்று நூல் " தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர் " நூலை வரலாற்று ஆயவாளர் அருட்செல்வம் ,தமிழ் பேராசிரியர் கண்டிமுத்து ,தழல் ரமேஷ் ,சத்தியம் கோச்சிங் சென்டர் திரு சகதிவேல் அவர்களுடன் சேர்ந்து வரலாற்று நூலை பரிசளித்தது மிக்க மகிழ்ச்சியை அளித்தது ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681,,,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக