உடுமலைப்பேட்டை .மலையாண்டிபட்டிணம் .ஊர்புற கிளை நூலகம் திருப்புவிழாவில் ...நாட்டுப்புற கலைஞர் திரு .வேலுமணி அவர்கள் பாடிய ..தளி எத்தலப்ப மன்னரின் வீரம் நிறைந்த பாடல் ...
நாட்டுப்புறக்கலைகள் -தமிழ்நாடு ..
கோடாங்கிபட்டி தேவராட்டம்....
கம்பளத்து மக்களின் தேவராட்டம் ...
மீள்பதிவு ....ஷ்யாமுடன் வெங்கடேஷ் மாப்பிள ..(.Cognizant -சென்னை )
வரும் நம் தலைமுறைக்கு என்ன கற்று கொடுக்க போகிறோம் ....? அன்புமட்டும்தான் ....
வேட்டை ...
நம் கம்பள மக்கள் எச்சரிக்கை யுடன் இருக்கவேண்டியகாலம் தற்பொழுது ....தடைசெய்யப்பட்ட வன விலங்குகள் பட்டியலில் உள்ளது ...காலத்திற்கு ஏற்ப நம் சமுதாயம் மாறவேண்டும் ...
இந்து
சமய புராணங்கள் அரசர்கள்
வேட்டையாடுதலை
பொழுதுபோக்காகக்
கொண்டிருந்தனர் எனக்
கூறுகின்றன.
வேட்டையாடுதலுக்கு ஒரு
நீண்ட வரலாறு உண்டு. நம்
முன்னோர்களுக்கும்
முந்தைய ஆதி மனிதர்கள்
விலங்குகளை வேட்டையாடி
இறைச்சி உண்கின்ற போது
ஆரம்பித்ததன் பழக்கம் இன்று
வரை இருக்கலாம். பெரிய
விலங்குகளிடம் இருந்து
தம்மைத் தற்காத்துக் கொள்ள
ஆரம்பித்த இப்பழக்கம் பின்னர்
உணவுப் பழக்கமாகவும் மாறி
இருக்கலாம். நாகரிகம்
அடைந்து சமவெளிகளில்
குடியேறுவதற்கு முன்னரும்,
விவசாய நிலங்களை
உருவாக்கிப் பயிரிடுதலைக்
கற்றுகொள்வதற்கும் முன்னர்
வேட்டையாடுதல்
உணவளிக்கும் ஒரு செயலாய்
இருந்து வந்தது. ஆடி மாசம் ஆடுடா வேட்டை ஆடுடா...பார்ப்போம் நெருப்புடா...நெருங்கடா பார்ப்போம் ....நெருங்கினா...பொசுக்கிறா...கூட்டமடா... ஆடுடா வேட்டை ஆடுடா...ஆடிமாசம் வேட்டையாடுடா அரசாண்டா கம்பளத்தான்டா....
சமய புராணங்கள் அரசர்கள்
வேட்டையாடுதலை
பொழுதுபோக்காகக்
கொண்டிருந்தனர் எனக்
கூறுகின்றன.
வேட்டையாடுதலுக்கு ஒரு
நீண்ட வரலாறு உண்டு. நம்
முன்னோர்களுக்கும்
முந்தைய ஆதி மனிதர்கள்
விலங்குகளை வேட்டையாடி
இறைச்சி உண்கின்ற போது
ஆரம்பித்ததன் பழக்கம் இன்று
வரை இருக்கலாம். பெரிய
விலங்குகளிடம் இருந்து
தம்மைத் தற்காத்துக் கொள்ள
ஆரம்பித்த இப்பழக்கம் பின்னர்
உணவுப் பழக்கமாகவும் மாறி
இருக்கலாம். நாகரிகம்
அடைந்து சமவெளிகளில்
குடியேறுவதற்கு முன்னரும்,
விவசாய நிலங்களை
உருவாக்கிப் பயிரிடுதலைக்
கற்றுகொள்வதற்கும் முன்னர்
வேட்டையாடுதல்
உணவளிக்கும் ஒரு செயலாய்
இருந்து வந்தது. ஆடி மாசம் ஆடுடா வேட்டை ஆடுடா...பார்ப்போம் நெருப்புடா...நெருங்கடா பார்ப்போம் ....நெருங்கினா...பொசுக்கிறா...கூட்டமடா... ஆடுடா வேட்டை ஆடுடா...ஆடிமாசம் வேட்டையாடுடா அரசாண்டா கம்பளத்தான்டா....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக