இன்று அலுவலக பணியை முடித்து வீடு வந்தவுடன் ...எங்கள் வீட்டில் குடியிருக்கும் செல்ல குழந்தைகள் ...மாமா நாளைக்கு எங்கள் வகுப்பில் சுற்றுப்புறசூழல் வகுப்பிற்கு ..அழகாக செய்து ...மாமா எப்படி இருக்குங்க நீங்கள் சொல்லுங்கள் வேற எதாவது மாற்றம் செய்யவேண்டுமா ...என்று கேள்வி கேட்டனர் ...அவர்களுக்கு சிறு டிப்ஸ் ...அன்பு பரிசாக இனிப்பு வழங்கி உற்சாகப்படுத்தியது அப்படியொரு சந்தோசம் ....குழந்தைகளை உற்சாகப்படுத்துவது அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும் ...
வளரும் இத்தலைமுறை குழந்தைகளை ...அறிவு சார்ந்தவர்கள் ...நாளை அவர்களின் விருப்பமான துறையை தெரிந்துதெடுக்க வாய்ப்புகள் ,கூர்நோக்கு சிந்தனை வளரும் ...அதற்கு உறுதுணையாக நாம் இருப்போமே
💐
💐
💐
💐
🤙

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக