என் அன்பு மாப்பிள ரெமோ சிவா மாவத்தூரில் உயிர்மூச்சாக விவசாயத்தையும் ...திருப்பூரில் தொழிலை கற்க ..புது தொழில் முனைவோரக வருவதற்கு தன் உடலை வருத்தி ..வாழக்கையில் வளரவேண்டும் என்று பணிபுரிந்துகொண்டிருக்கும் ..மாப்பிள ரெமோ சிவா .. அவர்களுக்கு ...நமது கம்பள விருட்சம் அறக்கட்டளையின் உறுப்பினர் ...அறக்கட்டளையில் உயர்நத நிலைக்கு வரவேண்டும் .நமது சமுதாய பணியை திறம்பட தீயாக சமுதாய வளர்ச்சிக்கு பணி செய்யவேண்டும் என்ற சிறுவயதில் உற்சாகத்துடன் வளர்ந்து கொண்டிருக்கும் மாப்பிளைக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக