7 வது புத்தக திருவிழா ..மாணவ,மாணவிகளுக்கான போட்டிகள் 2018..
இன்று காலை ஞாயிறு ...வெளுத்து வாங்கும் வெள்ளந்தியான குழந்தை செல்வங்களுடன் அழகான மழையும் பொருட்படுத்தாமல் ,தங்களின் பெற்றோர்களுடன் 10 மணி என்று அறிவித்து இருந்தபோதும் ...காலை 9 மணிக்கே குவிய தொடங்கி விட்டனர் ..போட்டிக்கான ஏற்பாடுகளை புத்தக திருவிழா தோழர்களுடன் செய்துகொண்டிருந்தோம் ..வருடம் வருடம் புத்தக திருவிழாவிக்கான போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வம் கூடிக்கொண்டே போகிறது ..வருங்கால குழந்தை செல்வங்களின் புத்தக தேடல்களை போல் ...
அதுவும் இன்று தமிழ்நாட்டின் கல்விக்கண் கர்ம வீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளன்று ..கட்டுரை ,ஓவிய ,பேச்சு போட்டிகள் நடை பெற்றது கூடுதல் சிறப்பு ...இப்போட்டிகள் .ராஜேந்திர ரோட்டில் அமைந்துள்ள அரசு மேல் நிலை பள்ளியில் நடைபெற்றது ....குழந்தை செல்வங்கள் கலந்துகொண்டது மிக சிறப்பு ...பள்ளி குழந்தைச்செல்வங்கள் தன் பிஞ்சு கரங்களால் பசுமை நிறைந்த வளங்களையம் ,இந்திய விடுதலைக்கு வித்திட்ட தலை வர்களை வரைந்த ஓவியங்கள் அருமை ..அருமையான தலைப்புகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ ,மாணவி செல்வங்கள் பேச்சு போட்டிகள் ..பள்ளியே அதிரும் அளவிற்கு பேசியது அருமை ..இதில் கலந்துகொண்ட மாணவ ,மாணவி செல்வங்களுக்கும் ,சான்றிதழ்களும் அனைவருக்கும் ..உண்டு ..வரும் ஆகஸ்டு 12 ..பரிசு வாங்கும் நாள் எப்பொழுது வரும் என்று எதிர்பார்ப்பது போல் நம் மனதும் காத்திருக்கிறது ....வாழ்த்துக்களுடன் ..என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக