வழக்கறிஞர் .ச .முருகராஜ் அவர்கள் (9894202111)....கம்பள விருட்சம் அறக்கட்டளையின் ...கௌரவ தலைவர் ..ஆலோசகர் ...அறக்கட்டளையின் செயல்பாடுகளை செம்மை படுத்தி ,சட்ட நுணுக்கங்களை நமது சமுதாய வளர்ச்சிக்கும் ,முன்னேற்றத்திற்கும் ,நமது சொந்தங்களுக்கு தனிப்பட்ட முறையிலும் ,செயல் குழு உறுப்பினர்களுக்கு தெளிவு படுத்தி அதை நடைமுறைப்படுத்தி ..எங்களுக்கு வழிகாட்டிவரும் முருகராஜ் அவர்களுக்கு எங்களின் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக