அம்மா .....
வாழ்கையில் எந்த கஷ்டம் வந்தாலும் அம்மாவின் தன்னம்பிக்கை வார்த்தைகள் ஒவ்வொரு நிமிடமும் உயிர்ப்புடன் இருக்கசெய்யும்....என் அப்பாவின் ..இறுதி உயிர்மூச்சு என் அம்மாவின் மடியில் தலைவைத்து உயிர்பிரிந்தது ...அப்பொழுது அம்மாவின் தன்னம்பிக்கை ,தைரியம் ..நான் தெரிந்துகொண்டேன் ..ஏன் என்றால் ..என் அம்மாவின் அம்மா ...அப்பா ...இறந்தபொழுதும் ..என் தாயின் மடியில் உயிர் பிரிந்தது நினைவு கூர்ந்தார் ...இறப்பு பற்றி பய உணர்வு பற்றி எனக்கு வாழ்க்கையில் தெளிவு படுத்தியது ...வரம் ...தாய் என்பவள் தன்னம்பிக்கை மனுசி ...நான் வாழ்க்கையில் கற்று கொண்ட பாடம் ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக