நேற்றும் இன்றும் ...கடுமையான சமுதாய பணிகள்..
இன்று காலை தேவராட்ட திருவிழா அழைப்பிதழ் கொடுத்து வரவேண்டிய வேலை (கடமை )..கொடுங்கியதிலிருந்து இருந்து நானும் ..நம்ம மாப்பிள்ளைகள் ..கார்த்தி SR ..கொடுங்கியம் செந்தில் ..நம்ம jms travels சேகர் அண்ணனுடன் ,சேர்ந்து பயணத்தை ஆரம்பித்தோம் ...முதலில் நம்ம அருமையா தம்பி கொடுங்கியம் மேகானந்தன் வீட்டுக்கு சென்றோம் ..தம்பி ஆன்மீக பயணம் சென்றுள்ளார்கள் என்றனர் ..அதை தொடர்ந்து தளி ஜல்லிபட்டியில் நூலகர் லக்ஷ்மணசாமி அவர்களை சந்தித்து அழைப்பிதழ் தந்துவிட்டு வந்தது மிக்க மகிழ்ச்சி ..இவர் நம் சமுதாய மக்கள் மீது பற்றுகொண்டவர் ..அடுத்தது நம் வைகோ என்று செல்லமாக அழைக்கும் ..கோபால் மாமாவை சந்தித்து அழைப்பிதழ் அளித்து ...அவர்களிடம் விழாவிற்கு தகந்த ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு விடைபெற்றோம் ..
தளிவழியாக பொன்னலம்மன் சோலையில் உள்ள நமது பண்பாட்டுக்களாக பொருளாளர் வீட்டுக்கு சென்று அழைப்பிதழ் அளித்தோம் ..அவரும் வெளியே சென்றுவிட்டார் ..வல்லகொண்டபுரம் ...JN பாளையம் ..கோபால் அவர்களிடம் அளித்துவிட்டு ..நம்ம மாப்பிள JN பாளையத்தில் உள்ள தோட்டத்தில் இருக்கும் ஷண்முகம் மாப்பிளையை அழைத்தால் ..மாப்பிளையும் ஆன்மீக பயணம் சென்றுவிட்டார் ..நம்ம வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர் சபரி முத்துவேல் அவர்களை சந்தித்துவிட்டு அழைப்பிதழ் அளித்தது மிக்க மகிழ்ச்சி ..பூவலபருத்தியில் இருக்கும் நம் சொந்தங்கள் ..மோகன் ,விஜய் அவர்களை சந்திக்கலாம் என்றால் அவர்களும் பக்கத்தில் நடக்கும் ரேக்ளா ரேஸுக்கு சென்றுவிட்டார்கள் என்றார்கள் ..கம்பாலப்பட்டி இருக்கும் சொந்தக்களிடம் அழைப்பிதழ் அளித்திவிட்டு ...உப்பிலியனூர் சென்று நம் சொந்தம் வைத்திருக்கும் தேநீர் அருந்திவிட்டு ..அழைப்பிதழ் அளித்து வந்தோம் ..மாமரத்துப்பட்டி ,சின்ன பாப்பனூத்து ,பெரிய பாப்பனூத்து ,விளாமரத்துப்பட்டி ,கொடிங்கியம் வந்துஅடைந்தோம் ...அதற்குள் நம்ம வரலாற்று நடுவம் திடீர் அழைப்பு ..மந்திரி அழைக்கிறார் என்று ...உடனே ..நம் பண்பாட்டு மாநிலசெயல் தலைவர் அய்யா அவர்களையும் அழைத்துக்கொண்டு ...ராமு அவர்களையும் ,பெரியகோட்டை ப்ரெசிடெண்ட் முருகேசன் ,தம்பி தமிழரசன் ,தமிழ் பேராசிரியர் கண்டிமுத்து அவர்களையும் அழைத்துக்கொண்டு உடுமலை ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்த பொழுது இந்த நிகழ்வு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு கண்டிப்பாக கலந்துகொள்ளவேண்டும் ..தேதி மாற்றமுடியுமா என்று கேட்டு அவரின் ஒப்புதலுடன் வருகிற 29 ஞாயிறு மாலை குட்டை திடலில் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொண்டார் ...ஒப்புதல் கிடைத்த உடன் காவல் துறை அதிகாரிகளுடன் சென்று அனுமதி கடிதம் கொடுத்துவிட்டு வந்தவுடன் தான் ஒரு மனநிறைவு எங்களுக்கு ஏற்பட்டது ...இது ஒரு கூட்டு முயற்சி ...பல நெருக்கடிகளை சந்தித்து ..சவால்களையும் மீட்டுஎடுத்து விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு உள்ளது ...மிக்க மகிழ்ச்சி ...
உடுமலைவாழ் மக்களுக்கும் மற்றுமுள்ள சொந்தங்கள் மற்றும் தமிழக தேவராட்ட கலைஞர்கள் அனைவருக்கும் ஓர் முக்கிய அறிவிப்பு
எதிர்வரும் ஏப்ரல் 22 ல் நடைபெறவிருந்த தேவராட்டப் பெருவிழா
தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டு ஏப்ரல் 29 ல்
தமிழ்நாடு கால்நடைத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. உடுமலை இராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையிலும்
தமிழக செய்தி மற்றும் விளம்பரங்கள் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. கடம்பூர் இராஜீ முன்னிலையிலும் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..பகிரளி எண் ..9944066681...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக