தேவராட்ட பெருவிழா ..உடுமலைப்பேட்டை ..
தேதி .29 ..ஞாயிறு ...மாலை .3.30 அளவில்
உடுமலை குட்டை திடல் ...
இங்கே வந்து எட்டிப்பார்க்கக்கூட நேரமில்லாமல் எந்நேரமும் ஓடிக்கொண்டிருக்கவேண்டி உள்ளது.
தேவராட்ட பெருவிழா ..விழாவிற்கான ஏற்பாடுகள் ஏறத்தாழ தயார் நிலையில்.
தேவராட்ட பெருவிழா ..விழாவிற்கான ஏற்பாடுகள் ஏறத்தாழ தயார் நிலையில்.
பொதுவாக வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார் என்பார்கள். ஆனால் அதைவிட மிகவும் சிரமமான பணி எதுவென்றால் ஒரு பொது விழாவினை நடத்த எடுத்துக்கொள்ளும் சிரமங்கள். ஊர்கூடி தேர் இழுக்கவேண்டும். ஆனால் ஓரிருவர் மட்டுமே அந்த தேரை இழுக்க முயற்சி செய்து அது சாத்தியம் என்றால் அதற்கு எவ்வளவு சிரமப்பட வேண்டுமோ அந்த நிலை தான் தற்போது இங்கே எங்களுக்கு. நானும் எனது நண்பர்களும் ..நமது மாப்பிள்ளைகளும் ..தம்பிகளும் ...நான் வணங்கும் ..எனக்கு வழிகாட்டும் பேராசிரியர்கள் ,தலைவர்கள்...கூட்டு முயற்சி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக