கீர்த்தி வீரர் எதுலப்ப மன்னரின் நூல் வெளியீடு மற்றும் தேவராட்ட பெருவிழா ...
அருமையான சந்திப்பு நீதிஅரசரிடம் ..
நேற்று காலையில் ..மாநில செயல் தலைவர் முருகவேல் அய்யா அவர்களுடன் ...உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் வரலாற்று பேராசிரியர் .மதியழகன் ,தமிழ் பேராசிரியர் கண்டிமுத்து அவர்கள் ..ஆய்வாளர் அருட்செல்வம் ..ஆகியோர் தேனீ யில் நமது நீதி அரசர் தங்கராஜ் அய்யா அவர்களிடம் அணிந்துரை ...தேவராட்ட நிகழ்வுக்கு அழைப்பிதழ் அளித்து விட்டு ..வரலாற்று நூலை பற்றி கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது ..அவர்களின் வழிகாட்டுதலோடு வீறு நடை தொடர்கிறது ...என்றும் அன்புடன் உடுமலை சிவகுமார் ..பகிரளி எண் ..9944066681...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக