பொங்கல் என்று வந்தாலே ..முதலில் ...கரப்பாடி ராக்ஸ் ...முதலில் வருவார்கள் ...அடுத்தது ..பெரியகோட்டை பாய்ஸ் ,கொடிங்கியம் பாய்ஸ் ,ராஜாவூர் பாய்ஸ் ,பொன்னேரி பாய்ஸ் ..கம்பாலப்பட்டி பாய்ஸ் ..வாழ்த்துக்களுடன் வரவேற்கும் பொங்கல் வழிபாடு ....
பழைய செய்திகள் அதிகம் வராது ..வேறுபட்ட தகவல்கள் ,,புது புது நிகழ்வுகள் அனைத்தும் உள்ளடங்கிய செய்திகள் பகிரப்படுகிறது ...
மாப்பிள ...புது வரவு ..முடிந்த அளவு தான் ...அவர்களின் குடும்பம் வரவு செலவு ,அவர்களின் சேமிப்பு போக ..கொடுப்பார்கள் மாப்பிள ...யாரையும் கட்டாயப்படுத்தி வாங்கவும் கூடாது ..இப்போது ..இது நாள் முடிய நிதி அளித்தவர்கள் ...தானாக முன் வந்து கொடுத்தது தான் மாப்பிள ..இது தான் நல்ல ..முனேற்றம் .,வளர்ச்சியும் கூட ...வாழ்த்துக்கள்
இதுக்கே ...இப்படி ஜெர்க் ஆகா கூடாது ...கலக்கல் பொங்கல் விழாக்கள் ...கலக்கல் .கட்டபொம்மன் jan 26th .வாகன பேரணி ...இருக்கிறது ..அது முடிந்து ..பிப்ரவரியில் தளி எதுலப்பர் விழா இருக்கிறது ...ஜனவரி ...பிப்ரவரி ...எல்லாம் நம் விடுதலைக்கு பாடுபட்ட பாளையக்காரர்கள் விழா இருக்கிறது ...வடிவேல் சொன்ன மாதிரி ..போக .போக ...தானா பழகிவிடும் ...
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் ...
உடுமலைப்பேட்டை ...இரு சக்கர ,நான்கு வாகன பேரணி அருமையான flex ...அழகாக ..வீரம் மிகுந்ததாக உள்ளது ..தண்டபாணி மாப்பிள ...விழாக்களை நம் இளைய சொந்தங்கள் கையில் பொறுப்பாக கையில் எடுத்துக்கொண்டார்கள் ...நம் சமுதாய பெரியவர்களின் ஆலோசனை படி ...வழிகாட்டின் படி ..நன்றி ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக