திருப்பூர் கதை சொல்லி சதீஷ்குமார் ......
இன்றைய ஞாயிறு அழகான ,பனிபடர்ந்த காலை தளி ஜல்லிபட்டி வீரம் விளைந்த மண்ணில் ...சிறுவயதில் நமக்கு எல்லாம் பாட்டிகள் ,தாதாக்கள் ,கதை சொல்லி நம்மை வளர்த்தார்கள் ..இப்போது இருக்கும் சூழ்நிலைகள் ,,கதை சொல்வதற்கு பெற்றோர்களுக்கு நேரம் ..காலம் வாய்ப்பதில்லை ..அல்லது ..குடும்ப உறவுகளை முறிக்கும் காலகட்டத்தில் ..சிறு குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை ,சிந்திக்கும் திறமை வளர்க்க,குழந்தைகளோடு மகிழ்ச்சியாக ஆரவாரம் செய்து உற்சாகத்துடன் இருந்தது மனதுக்கு மகிழ்ச்சி ... தளி ஜல்லிபட்டி நூலகர் திரு .லட்சுமணசாமி அவர்களின் ஏற்பாடு செய்த நிகழ்வு அருமை ..இன்றைய காலை திரு. “கதை சொல்லி” சதீஷ்குமார் அவர்கள் படைப்பாற்றல் வளர்த்தல், தன்னம்பிக்கைக் கட்டமைத்தல், கவனித்தல் & கூர்மைத்திறன் மேம்படுத்துதல், நட்பு & உறவு வளர்த்தல் போன்ற சிறுவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், மேடை விளையாட்டு, கண்ணாடி-பயிற்சி, உடல் ஒத்திசைவுச் செயல்பாடு, கதை சொல்லும் பயிற்சி, ஆகியன கற்பிக்கப்பட்டன ...இந்த கதை சொல்லி சதீஷ்குமார் அவர்களின் உற்சாக துள்ளலுடன் ..குழந்தைகளுக்கு மூன்று மணிநேரம் போனதே தெரியவில்லை ...இயற்கை வளத்தை காப்பாற்ற ,வளர்ப்பதற்கான விழ்ப்புணர்வு நாடகங்கள் ,பாடல்கள் ,அருமையான நிகழ்வாக இன்றய ஞாயிறு அமைந்தது ..வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக