இன்று மரியாதை நிமித்தமாக ...நம்ம மாப்பிள்ளை நித்தி யை சந்தித்து விட்டு வந்தேன் ..நம்ம மாப்பிள்ளையை சந்திக்க சென்றபொழுது .இன்று A .வாடிப்பட்டி ..திரு .ராமசாமி அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது ..70 வயது இளையஞரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது ..சில நிமிடங்கள் பேசினாலும் ..பேசுவதற்கு இனிமையானவர் .திரு .ராமசாமி (அலைபேசி எண் .9786336938) அவர்கள் ..கார் ,கனரக வாகனங்கள் ..விற்பனை செய்து வருபவர் என்று அறிந்ததும் எனக்கு மற்றட்ட மகிழ்ச்சி ..அவருடன் புகைப்படம் எடுக்க இயலவில்லை ...மற்றொரு நாள் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது ...புகைப்படம் பதிவிடுகிறேன் ...கேப்டன் நித்தியானந்தம் மாப்பிளை அறிமுகம் செய்து வைத்தார் ..நித்தி மாப்பிளைக்கு நன்றி ....எ.வாடிபட்டியில் இருந்து ..இந்த இளைஞர் இரு சக்கரவாகனத்தில் காற்றில் மிதந்து வருகிறார் என்றபோது எனக்கு ஆச்சரியம் ..இவரை பார்க்கும் போது ..தன்னம்பிக்கை கூடுகிறது ..அவரின் வியாபார தொடர்புகள் வேண்டுவோர் ..70 வயது இளைஞரை தன்னம்பிக்கை சொந்தத்தை தொடர்புகொள்ளலாம் ...வாழ்த்துக்கள் ..
நன்றிகள் :கார்த்தி SR ..தமிழரசன் ...கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக