ஆளுமை ....தோழிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ஆளுமை என்றவுடன் என் நினைவுக்கு வருவது என் தோழியை கூறலாம் ..நல்ல தோழியை அன்பானவர் பிறந்தது முதல் நான் நன்கு அறிவேன் ..இவர் பிறந்தவுடன் ..தாய்ப்பால் (சர்க்கரை தண்ணி ) ஊட்டியவர் எனது தாயார் .எனது தாயார் அடிக்கடி சொல்லுவார் ..அவர்கள் பெற்றோர்களும் சொல்லுவார்கள் ...இந்த தோழிக்கு தாய்ப்பால் முதலில் கொடுத்தவர் என்று ..அதனால் தான் ..தைரியம் ,வேகம் ,வந்திருக்கும் என்று பல நேரங்களில் யோசித்தது உண்டு .சிறு வயதில் கொஞ்சம் சூட்டிப்பு ..கொஞ்சம் குறும்புகள் ,சுட்டித்தனம் ...விளையாட்டு ,சிறுவயது கல்வி என்றும் முதலிடம் ..அழகான கிராம கூட்டு குடும்ப கட்டமைப்பு ..வீட்டை சுற்றி அத்தை ,மாமா ,பெரியம்மா ,பெரியப்பா ,,தம்பி ,அண்ணன்கள் ,தாத்தா ,பாட்டி ...விளையாடுவதற்கும் ,குழந்தைகளுக்கு கதை சொல்வதற்கும் ஏற்ற கிராம சூழ்நிலை தானாக அமைந்தது ...வளர ,வளர ,குழந்தைகளின் கல்வியின் முக்கியத்துவம் கருதி பெற்றோர்கள் ..நகரத்துக்கு குடி பெயர்கிறார்கள் ..நகர பள்ளியில் சேர்ந்து ..பத்தாவது வகுப்பில் மதிப்பெண் 437 ..பெற்று சிறந்த முறையில் ...மேல்நிலை வகுப்புக்கு செல்கிறார் ..அங்கும் தோழிகளின் நட்புவட்டம் பெருகுகிறது ..ஆட்டம் ,பாட்டம் ,கொண்டாட்டம் ,தன்னை சுற்றி அழகான நட்புவட்டத்தை அமைத்துக்கொள்கிறார்...அவர்களின் வட்டம் ஆசிரியர்கள் ..பள்ளியின் தோழிகள் என்று விளையாடி மேல்நிலை தேர்விலும் 1010 மதிப்பெண்கள் பெற்று ...நான் படித்த வித்யாசாகர் கல்லூரி பயின்று ...செம கலக்களுடன் ..இளநிலை ,முதுநிலை பட்டம் பெற்று வெளியில் வந்தார் ...ஆனால் 10 வகுப்பு ,12 வகுப்பு ,கல்லூரி படிப்பு என்று தன் தந்தைக்கு சிரமம் கொடுத்ததில்லை...ஒரு பெண் என்பவள் தன்னம்பிக்கையுடன் படித்து ..வேலைவாய்ப்பு தேடி ...தன் சுயகாலில் நிற்கறார்களோ அப்போதே வாழ்க்கையில் பாதி வெற்றயடைந்துவிட்டதற்கு ஒரு முன்னேற்றம் ..திருமணம் .தன் .மனதுக்கு பிடிக்கிமோ ..பிடிக்காதோ ...பெற்றோர்கள் மணவாழ்கைகைக்கு அடிகோலும்போது ..தங்களின் மகன் ,மகளையோ ஒரு வார்த்தை ..அல்ல அல்ல பத்துமுறை மற்றும் தங்களின் நெருங்கிய தோழிகள் ,கூட பிறந்தவர்களுடன் கேட்டு ..திருமண வாழ்க்கைக்கு நிச்சியம் செய்யவேண்டும் ...ஏன் தங்களின் குடும்பம் செழிக்க ..தலைமுறைகள் செழிக்க ..வாழப்போகும் குடும்பத்தில் மகிழ்ச்சி,குடும்ப உறவுகளை பேணிக்காக்க காக்கவேண்டிய பொறுப்பும் ,கடைமையும் உள்ளது ..அதை தன்னை முழுமையா நம்பும் கணவனுக்கு எந்த தீங்கும் கொடுக்காமல் ..அவனோடு மூச்சுக்காற்றாய் ..வாழ்க்கையில் பயணிக்கவேண்டிய பொறுப்பும் ,கடமையும் மனைவி என்ற கடவுளுக்கு உண்டு ..அதை சில நேரங்களில் மறந்து விடுகிறார்கள் ..கணவனும் தன் உலகமும் மனைவி மட்டும் தான் என்று எண்ணி ..தனக்கு என்று எதையும் சேர்க்காமல் ...வாழ்வின் கடைசிக்கலாம் முடிய நம்பிக்கையுடன் இருப்பவன் கணவன் ..அதை சிலநேரங்களில் தன சுய லாபத்துக்கு ..தன் சுய சந்தோசத்திற்கு பலிகடா ஆக்கிவிடுகிறார்கள் .இதை தன் கடைசி காலா வாழ்வின் விளிம்பில் நினைக்கும் போது ..அந்த நிகழ்வுகளில் பயனை அடைகிறார்கள் . ...
தன் கணவன் ..திருமணம் முடிந்ததும் தான் பணியாற்றும் நிறுவனத்தில் வேலைக்காக சேர்த்து ..அங்கு நல்ல முறையில் பணியில் பெயருடன் ..அந்த நிறுவனம் ..பெண்களை வேலைக்கு எடுக்காத காலம் ..தன் கணவனின் முயற்சியில் வேலை வாய்ப்பு பெறுகிறார்...விற்பனை துறையில் அதிகம் போட்டி உள்ள நிறுவங்களின் விற்பனையை முதல் கிளையாக கொண்டுவருகிறார் ..நிறுவனத்திலும் தன கணவனுக்கும் நல்ல பெயர் ..தன் கணவனும் நல்ல திறமையால் ...தங்களின் வாழ்க்கைக்கு தேவையான எல்லா பொருட்களையும் வாங்குகிறார்கள் ..பெற்றோர்களுக்கு எந்த சிரமம் இல்லாமல் பார்த்துக்கொள்கிறார் ..அவர்கள் நன்கு படிக்க வைத்ததே பெரிய சொத்து .கல்வி தவிர வாழ்க்கையில் என்ன வேண்டும் ...தங்களின் வாழ்க்கையின் முன்னேற்றதற்கு தேவையான வாகனம் சொந்த உழைப்பின் மூலம் வாங்கினார்கள் ..சொந்த பந்தங்களின் விழாக்கள் ,கோவில் ,என்று எந்த நிகழ்வு என்றாலும் முதல் ஆளாக வருவார்கள்..தன்னை சுற்றி இருக்கும் சொந்தங்களுக்கும் ...உதவிகள் செய்து ..தங்கள் கூடப்பிறந்ததவர்களுக்கும் உதவி செய்து அவர்களையும் முன்னேற்றுகிறார்கள் ..அதன் பின் தங்களுக்கு என்று இடம் ,வீடு வாங்குவதற்கு தங்களின் உழைப்பின் மூலம் வாங்கவது ..இருக்கும் மகிழ்ச்சி அளவிடமுடியாது ..அதற்குள் தங்களுக்கு அழகான ஒரு ஆண்குழந்தை கிருஷ்ணா அவதாரம் போன்று தங்களின் குடும்பத்தில் வந்து மகுடம் சூட்டுகிறார்.அதுவும் கிருஷ்ணர் பிறந்ததுக்கு ...நான்கு வருடம் தவம் இருந்து ...தங்களின் குடும்ப சுக துக்கங்களை பொறுத்து கொண்டு ,தங்களின் கிருஷ்ணர் இந்த உலகில் எந்த சிரமமும் இல்லாமல் வளர்வதற்கு இந்த பாடுபடுகிறார்கள்...இதை விட வேற என்னவேண்டும் இந்த உலகில் ..தன் குழந்தை வளர்ப்பில் சிறு சறுக்கல் ..வரும்போது வேலையில் யாரவது ஒருவரின் வேலைவாய்ப்பை தியாகம் செய்யவேண்டும் தங்களின் கிருஷ்ணருக்கு ஆக ...அப்பிடியொரு முடிவெடுக்கவேண்டிய பொறுப்பு தன கணவனுக்கு முதலில் வாய்ப்பு ..அப்போது தன கணவனும் ..தன் தோழிக்கு எந்த ஒரு சிறு குறையும் இல்லாமல் ...ஒரு வீட்டில் இருந்து கிருஷ்ணரை கவனித்து கொண்டு ..வியாபாரத்தையும் கவனிக்க தகுந்த கொஞ்சம் சிரமம் இல்லாத வியாபாரம் சிறிய அளவில் ..குறைந்த லாபம் தொழிலை நடத்திக்கொண்டு முன்னேற்றம் காண்கிறார் ..அதன் மூலம் குழந்தைக்கு எந்த சிரமம் இல்லாமல் ..வளருகிறார் ..வியாபாரம் தங்களின் சுற்றுப்பகுதியில் பறந்து விரிந்து ,அருகே இருக்கும் மாநிலங்களுக்கும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கிறது ..அதற்கு பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் ,நஞ்சம் அல்ல ...அடுத்த நிகழ்வு ..வியாபாரத்திற்கும் ,வாடகை வீட்டில் இருந்து ..சொந்த வீடு ,வியாபாரதற்கான இடமாக தேர்வு செய்து ..நல்ல வளர்ச்சியும் காண்கிறது ..அதற்குள் தன கணவனின் வியாபார நிறுவனத்தில் ...மாதம் முடியும் போது வியாபாரம் எவ்வளவு என்று கேட்பார்கள் ..இந்த மாதம் டார்கெட் வந்துவிட்டது என்று சொன்னால் ..அதைகேட்கவில்லை ..உங்களின் குடும்ப வியாபாரம் எப்படி போகிறது என்று கிண்டலாகவும் ,நக்கலாகவும் கேட்கும் பொழுது கொஞ்சம் மனது சங்கடப்படும் ...அதற்காக கவலைப்பட்டால் முடியாம ...நம் குடும்பம் நிறுவனம் வழங்கும் சம்பளத்தில் வீட்டு வாடைகைக்கே பத்தாது பிறகு எப்படி ..திருமண வாழ்க்கையில் 10 வருட கால உழைப்பு ..சிதறும் போது கொஞ்சம் மனம் வருத்தப்பட்டது ...வாழக்கையில் ..தன்னை வளர்த்திய ,தன்னை நம்பி ஒரு ஜீவன் இருக்கும் போது ...அந்த சிறு கஷ்டத்திற்கு நினைக்க கூடாது ..என்ற நம்பிக்கையுடன் ..வாழ்க்கையின் அடுத்தகட்டத்தை மிக சாதுரியமாக தாண்டி ...மனா எழுச்சியுடன் ...புத்துணர்ச்சிடன் ...வாழ்ந்து காட்டவேண்டும் ...என்ற குறிக்கோளை எண்ணி பயணிப்பது எவ்வளவு ஆனந்தம் ...அற்புதம் ...இதுவும் ஒரு உளவியல் ரீதியான திடமான நம்பிக்கையை வாழ்க்கையில் கற்கவேண்டும் என்று உலகம் நமக்காக காத்துக்கொண்டுள்ளது ..வெற்றியுடன் பயணத்தை தொடர்வோம் ...இன்று அருமையான அந்த தோழிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...38 அகவை என்பது வாழ்க்கையின் முக்கிய திருப்பம் வர வாழ்த்துக்கள் தோழிக்கு ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக