அருமையான சந்திப்பு ...
இன்று மாலை அருமையான சந்திப்பு ...நம் சமுதாய சொந்தம் திரு .தங்கவேல் நாயக்கர் ...பெரியகோட்டை ...அய்யாவிடம் பேசியதில் ..நம் சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய பணிகள் ..மதிப்பில் அடங்காதது ...சமுதாய நிகழ்வுகள் ...ஆழந்த சிந்தனையோடு பேசியது ..நம் வருங்கால தலைமுறை எப்படி இருக்கவேண்டும் ..எப்படி இருந்தது ..தற்பொழுது நம் இளையசொந்தக்களின் வளர்ச்சி ..கல்வி ..பொருளாதாரம் ..கூரிய சிந்தனையோடு உரையாடியது .நம்மையும் ஊக்கப்படுத்தி ..நம் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் செயல்பாடுகளை கேட்டு அறிந்தார் ..ஊக்கம் ..ஆக்கம் அளிப்பதாக கூறியுள்ளார் ..அதுவும் நம்ம மாப்பிளை செந்தில்ராம் அவர்களின் உரையாடல் மூலம் ..30 வருடகால நிகழ்வுகளை தங்கவேல் அய்யா நம்மிடம் பகிர்ந்து நம் சமுதாய இளைஞர்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ..தொடரும் சந்திப்புகள் ..நாளை நம் சமுதாய இளைய தலைமுறை உடுமலையில் 23 வருடங்களுக்கு முன் இங்கு வந்து தன் அயராத ..கடுமையான உழைப்பின் வளர்ந்த புதிய தொழில்முனைவோரின் சந்திப்பு நிகழ்வை பகிர்கிறேன்..நன்றி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக