உழைப்பால் உயர்நதவர்..திரு .தி .சின்னசாமி ..
தன்னம்பிக்கை ...திரு .தி .சின்னசாமி ...பிறந்த ஊர் தளி ஜல்லிபட்டி ..பாளையக்காரர்கள் வசித்த ஊர் ...அதனால் தானோ ...எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை தளரவிடாமல் ..வாழ்க்கையில் யாருடைய வழிகாட்டல்கள் இல்லாமல் ..தன் சுய சிந்தனையில் பள்ளிப்படிப்பு படிக்கும் போதே ..தந்தையின் மறைவு..பேரிழப்பு ..தாய் மற்றும் கூட பிறந்த இரண்டு சகோதரிக்ளிக்கு,,,தந்தை செய்யவேண்டிய கடமைகளை ..ஒரு சிறு குறையும் இல்லாமல் .திருப்பூர் மண்ணில் காலடி எடுத்துவைத்து ..பனியன் நிட்டிங் நிறுவனத்தில் சேர்ந்து... தன் கடுமையான உழைப்பால் ...30வருடகால தன் கடமை தவறாமல் ..ஒரு கூட்டு குடும்பமாக எந்த ஒரு சிறு குறையும் இல்லாமல் ..தன் வாழக்கையையும் அமைத்துக்கொண்டு ..தன் மனைவியின் ஒத்துழைப்போடு ..இரண்டு அழகான குழந்தைச்செல்வங்களுடன்...சரியான திட்டமிட்ட சேமிப்பு மூலம் ...கனவு இல்லத்தை ...கட்டயமைத்து இன்று பல்லடம் நகரத்தில் புதுமனை புகுவிழா நடத்தி நம் சொந்தங்களையும் ..நண்பர்களையும் அழைத்து ஆசிபெற்றது மிக்க மகிழ்ச்சி ...தன்னம்பிக்கை மனிதர்களின் விழாவுக்கு சென்று வந்தது எனக்கு மாற்றட்ட மகிழ்ச்சி ..சின்னசாமி அவர்கள் நமது கம்பள விருட்ச அறக்கட்டளையின் உறுப்பினரும் ..நன்கொடையாளரும் கூட ,நம் கம்பள சமுதாய இனப்பற்றாளரும் கூட .....இவரின் தன்னம்பிக்கை வார்த்தைகள் ..வழிகாட்டல்கள் ..இன்னும் எங்களுக்கு தேவைப்படுகிறது ...என் சார்பாகவும் ...கம்பள விருட்சம் அறக்கட்டளையின் சார்பாகவும் ..வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் சார்பாகவும் ..வாழ்த்துக்கள் ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக