உடுமலைப்பேட்டை கம்பள பொறியாளர்களின் திருமண வரவேற்பு விழா
......07-12-2019 -சனிக்கிழமை
இன்று மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு விழா அருமை தம்பி.🌱பொறியாளர் 🌳.குஜ்ஜபொம்முகுலச்செல்வன் R .முரளிதரன் -BE -பொறியாளர் மங்கராஜ் குலச்செல்வி T .உமாதேவி -B .Tech .,🌱🌳அருணா கல்யாணமண்டபம் -உடுமலைப்பேட்டை
கம்பள சொந்தங்கள் ,நண்பர்கள் வட்டம் கலந்துகொண்டு மகிழ்ச்சியை பரிமாறக்கொண்டதும் ,அருமையான விருதோம்பல் ..தம்பி டிஜிட்டல் ராஜேந்திரன் புகைப்படக்கலைஞரின் கைவண்ணத்தில் மூன்று மணிநேரம் போனது தெரியவில்லை ..வந்திருந்த புது நண்பர்கள் வட்டம் அருமையான தகவல் பரிமாற்றங்கள் அருமை ...மிக்க மகிழ்ச்சி ..
கம்பளவிருட்சம் அறக்கட்டளை சார்பாக மணமக்களுக்கு வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக