வாழ்க்கையின் மிகச் சிறந்த அனுபவப் பாடமாக எதனைச் சொல்வீர்கள்?
வாழ்க்கையே ஒரு பாடம் தானேங்க .அதுலே படிக்க ஆயிரம் விஷயம் இருக்கு .நான் கற்று கொண்டவை ஏராளம் ,இன்னும் கற்றுகொண்டேயிருக்கிறேன் .ரெண்டு விஷயம் நான் முக்கியமா கற்று கொண்டவை .
மற்றவர் பற்றி அவரில்லாத நேரத்தில் தவறாகவோ ,ஏன் அவர் பற்றிய தனிப்பட்ட விஷயங்களை இன்னொருவரிடம் மறந்தேனும் பகிரக்கூடாது .நான் கொஞ்சம்உளறு வாயி .24 வருடங்களுக்கு முன் க ல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது விளையாட்டாக நண்பர்களிடம் எனக்கு மற்றொருவர் பற்றி கேள்விப்பட்ட விஷயங்களை பரிமாறிக்கொண்டேன் .ஆனால் அது கடைசியில் முழுப்பழியும் என்மேல் சாட்ட பட்டபோதே உணர்ந்தேன் ,வெளுப்பதெல்லாம் பாலல்ல என்று .அன்றிலிருந்து எனக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களிடம் பரிமாறிக்கொள்வதை தவிர்த்தேன் .இன்னொருவர் பற்றி அவரிலில்லாத சமயத்தில் பேசுவது துரோகம் என்பதை கற்று கொண்டேன் .அதே நேரம் வேற யாரும் நம்ம பின்னாடி பேசுறாங்கன்னு தெரிஞ்சுச்சுனா ,நம்மள பத்தி பேசுறதால அவங்களுக்கு சந்தோசம் னா நமக்கு பெருமை தானேனு பல்ல காட்டிகிட்டே அந்த இடத்தை கடக்குறது தான் வாழ்க்கையின் அடிப்படை அனுபவம் .
எனக்கு எந்த ஒரு விஷயத்தையும் /நிகழ்வையும் எதிர்மறையாகவே எதிர்நோக்கும் கெட்ட பழக்கம் .எவ்வளவுக்கு எவ்வளவு எதிர்மறையாக சிந்திக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நமக்கே பாதிப்பு .சின்ன சின்ன விஷயங்களை நேர்மறையாக சிந்திக்க ஆரம்பித்து ,இப்பொழுது பெரிய விஷயங்களையும் நேர்மறையாக எதிர்நோக்கும் ஆற்றல் வந்துவிட்டது என்று நம்புகின்றேன் (இப்போ யாராவது கமெண்ட் பக்கத்திலே போய் செம்மையா கழுவி ஊத்துறப்பவும் அத சிரிச்சிட்டு அதுக்கும் ஒரு ஆதரவு வாக்கை அள்ளி போட்டுடீங்கனு வையுங்க அம்புட்டு தான் ,நீங்க ஒரு பெஸ்ட் பெர்சன் னு மார்தட்டிக்கலாம் ).

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக