திருமதி .மலையம்மாள் கந்தசாமி ....
இன்று காலையில் எரிசினம்பட்டி ..திருமதி .மலையம்மாள் அவர்களின் இறப்பு நிகழ்வுக்கு சென்றிந்தபொழுது ...எனது மனதில் நிழலாடிய நினைவுகள் (30 வருடங்கள் முன்) ..என் சிறு வயதில் பள்ளி தேர்வு முடிந்து ..மே மாத விடுமுறையில் என் அப்பாவுடன் .தம்பியுடன் இரண்டு நாள் இவர்கள் வீட்டில் தங்கி ..கந்தசாமி அண்ணாவுடன் ..தம்பிகள் செந்தில் ,சிவா .இவர்களுடன் விடிய விடிய ..பள்ளி கதைகள் பேசி ..காலையில் எதிரில் இருக்கும் அரசு மருத்துவ மனையில் உலாவந்து ,மலையம்மா அக்கா அளிக்கும் விருந்தோம்பல் இன்றும் என் மனதில் நிழலாடுகிறது ..கடைசியாக அக்கா அவர்களை பார்த்தது மூன்று வருடங்களுக்கு முன் ..என் ஷ்யாமுடன் சென்று பேசிவிட்டு வந்தோம் ..சிறு வயதில் அவர்கள் வீட்டில் விளையாடியது இன்னும் மனதில் பசுமை நினைவுகளாக மனதில் நிழலாடுகிறது ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக