T .கார்த்திக்குமார் ....பன்முகத்தன்மை (கார்த்தி SR - 9787923028)
படித்தது மின்னணுவியல் ...SM HIGH TECH SOLUTION அவர் நடத்தும் மின்னணுவியல் தொழில் துறையில் கடுமையான உழைப்பாளி ...வருங்கால வளரும் பன்முக எழுத்தாளர் ,கவிதையாளன் ...
எந்த சூழ்நிலையிலும் விவசாயத்தை மறவாத மண்ணின் மைந்தன் ..
இந்த சிறு வயதில் வரலாற்று தகவல்களை தேடி ...தேடி ...படிக்கும் ஆர்வம்....
எந்த ஒரு சிறு செய்தியை சொன்னவுடன் ஆழந்த சிந்தனையுடன் அதை அப்படியே கண்முன்னே நிறுத்தும் திறமை ..
.வருங்கால தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக பேச்சாளர்...
கம்பளவிருட்சத்தின் அறக்கட்டளையின் களப்பணியாளனாக
உடுமலைப்பேட்டை K .வல்லகொண்டாபுரம் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழக கிளை செயலாளர்
தன் திறமைகளை எந்தஒரு செயலிலும் தனித்தன்மையுடன் வெளிகொண்டுவருபவர் ...
பொதுத்தளத்தில் நல்ல சமூக சேவையாளனாக ,
தன் பெற்றோர்களின் செல்ல பிள்ளையாக ....
கம்பளத்து குமரிகளின் "அன்பு" செல்லப்பிள்ளையாக
நம் சமுதாயசொந்தங்களின் முகம் அறிந்த நண்பனாக இருப்பவர் ...நண்பர்களின் வட்டத்தில் எப்போதும் கலகலப்பாக சுற்றியிருக்கும் இடம் எல்லாம் புன்னகை சிதறும் முத்துக்களாக ..
என் அருமை மாப்பிளைக்கு
என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக