திரு .ரவிச்சந்திரன் ....திரு .மதன்குமார் ....
கரப்பாடி...உடுமலைப்பேட்டை
R M Collections ...பூசாரிப்பட்டி ...
கரப்பாடி ...அழகிய தென்னைமரங்கள் சூழந்த பசுமை மரங்கள் நிறைந்த கிராமம் ...ரவிச்சந்திரன் மாப்பிள்ளையின் பிறந்த ஊர் பள்ளிக்கல்வி முடித்தவுடன் ..பின்னலாடை திருப்பூரின் வாசம் தொற்றிக்கொண்டது ..ஒரு சிறு பின்னலாடை நிட்டிங் நிறுவனத்தில் சேர்ந்து படி படியாக தொழிலை கற்றுக்கொண்டு ..கிடைக்கும் ஓய்வு நேரத்தில் பகுதி நேர கல்லூரியில் ஆடை வடிவைமைப்பு தொழில் கல்வி கற்றுக்கொண்டு .தன் தனிப்பட்ட நுண்ணவரிவு கொண்டு புது புது டிசைன்களை உருவாக்கி ..தான் நினைத்து ஆடை வடிவைமைப்பு மூலம் வளர்ந்து வருவது மகிழ்ச்சி உரியது ..வளர்ச்சிக்கு உரிய சொந்தங்கள் மற்றும் நண்பர்களின் ஆலோசனைகள் மூலமும் ...அழகான இன்றைய இளைஞர்களுக்கு விரும்பும் வகையில் பனியன்களை தயாரித்து ..விற்பனை செய்வது மகிழ்ச்சி ..இதை சந்தைப்படுவதற்கு ..பிளிப்கார்ட் ..அமோசான் ..போன்ற தொழில்நுற்பங்களை பயன்படுத்தி விற்பனை செய்வது கேட்டு மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ..அதுவும் நம் கம்பள சமுதாயத்தில் தொழில்முறை வியாபாரங்களை அவ்வளவு எளிதில் செய்யமாட்டார்கள் ...மாப்பிள்ளையின் மனதில் ஒரு தன்னம்பிக்கையுடன் வியாபார போட்டி களத்தில் ..எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல் வளர்ந்து வருவது ..நமது சமுதாயத்திற்கு வழிகாட்டியுள்ளார் ..நம் சமுதாயத்திற்கு மாப்பிள்ளையின் பங்கு ..வளரும் இளைய சொந்தங்களுக்கு ஆலோசானைகள் வழங்கி வளர வழிசெய்யவேண்டும் என்பது எனது அன்பான கோரிக்கை ..அதற்கு கம்பளவிருட்சம் தொழில் சார்பு குழுமம் ..உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உங்களின் பொன்னான வியாபார கருத்துக்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறது ..உங்களின் பணிநேரம் போக ..பொன்னான விலைமதிப்பு மிக்க நேரத்தை வரும் மாதங்களில் ஒருமணி நேரம் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவேண்டும் .இது நம் சமுதாய சொந்தங்களுக்கு பெரிதும் உதவும் ..உங்களின் நண்பர் சொந்தம் மதன்குமார் அவர்கள் .,..தற்பொழுது புதிதாக துவங்கி நல்லமுறையில் பூசாரிப்பட்டியில் இயங்கி கொண்டிருக்கும் ...கடையில் வித விதமான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அழகான நவநாகரீக உடைகள் அருமையாக உள்ளது ...அதுவும் கிராமத்து மண் கமழும் தாராபுரம் சாலையில் அமைந்த இருப்பது மகிழ்ச்சி ..கடையை தம்பி ..மதன்குமார் அவர்கள் வெகு சிறப்பாக நடத்தி வருவது மகிழ்ச்சி ...
தம்பி மதன்குமார் அவர்கள் பொறியியல் படித்திவிட்டு கடையை நிர்வகித்திருப்பது அருமை ..நம் கம்பள இளைஞர்கள் சுய தொழில் இறங்கி இருப்பது வளரும் .வரும் இளைய தலைமுறை குழந்தைச்செல்வங்களுக்கு தன்னம்பிக்கையளிக்கிறது ...தம்பி மதன்குமார் அவர்களின் தொழில் திறனை ..வரும் நாட்களில் தனிப்பதிவில் பதிவிடுகிறேன் ..விருட்சத்தின் விதைகளாக வளர்ந்து வர வாழ்த்துகிறது ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681..
கம்பளவிருட்சம் தொழில்சார்பு குழுமம்
உடுமலைப்பேட்டை ...
www.kambalavirucham .in
கீர்த்திவீரர் எத்தலப்பர் வாட்ஸஅப்ப் குழு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக