இன்று நம் கார்த்தி மாப்பிள்ளையின் பிறந்தநாள் ...
மாலை அந்திமயங்கும் நேரம் .தங்கள் துறை சார்ந்த வேலைகளை முடித்துக்கொண்டு .மாப்பிள்ளையின் பிறந்த நாளையும் ஒரு பயனுள்ள தகவல்களை பகிர்ந்துகொண்டோம் .கிடைத்த நேரம் 45 நிமிடங்கள் . அருமை ..இன்றைய வளரும் இளைய சொந்தங்களுக்கும் ,பல துறை தளங்களில் பணிபுரியும் நம் மாப்பிள்ளைகள் ,தம்பிகளுடன் கலந்துரையாடியது மிக்க மகிழ்ச்சி ...தற்பொழுது நடைபெறும் வியாபாரமுறைகள் பற்றியும் ,அதை எப்படி நடைமுறை படுத்துவது பற்றியும் அதற்கான வழிமுறைகள் ஏற்படுத்துவது பற்றியும் பேசியது மகிழ்ச்சி ..
கார்த்தி SR -மின்னணுவியல் ,
ஜெயக்குமார் - நிட்டிங் துறை
சதாசிவம் -தொல்லியல் துறை
மனோகரன் -இயந்திரவியல் துறை
செந்தில்குமார் -மினரல் நிறுவனம்
தினேஷ் பாபு -ஒளி ஒலி தொழிநுட்பத்துறை
வெங்கடேஷ் -உடுமலை கணினி துறை
பொன் தமிழரசன் -காற்றாலை துறை
சிவக்குமார் - நிதியில் துறை
இன்றைய நாள் ஒரு விருச்சத்தின் விதைகளாக வளரும்
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
கம்பளவிருட்சம் தொழில் சார்பு குழுமம்
உடுமலைப்பேட்டை ..
www.kambalavirucham.in
கீர்த்திவீரர் எத்தலப்பர் வாட்ஸஅப்ப் குழு ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக