கனவுலகில் இல்லை கண்முன்னே கனலாய்த் தெறிக்கும் கம்பள விருட்சம்
கம்பள விருட்சம் அறக்கட்டளை
இனிதாய் வளரும் இரண்டாம் ஆண்டு பொதுக்குழு
வீரம் விளைந்த மண்ணில்
ஆம் தளியில் வாருங்கள் உறவுகளே,
தளி கோட்டை மாரியம்மன் சமுதாய நலக்கூடத்திற்கு
ஓய்வெடுக்கும் ஞாயிறில் ஒய்வில்லாமல் உங்களோடு 07.10.2018
காலை முதலே மகிழ்வாய் தொடங்குவோம் (9.30 மணிமுதல்)
அறக்கட்டளையின் ஆணிவேராகவும், கௌரவம் பார்க்காமல் நமது குலத்தின் கௌரவத்திற்காகப் பாடாற்றும் கௌரவத் தலைவர் வழக்குரைஞர் முருகராஜ் தலைமையில்
நமக்காகவே உழைக்கும் முன்னோடி சொந்தங்கள் திரு. வ.மேகானந்தன், திரு.கே.செந்தில்குமார் முன்னிலையில்
நமது குலத்தின் வீர ஜக்கதேவியே வந்திருந்தோரை வரவேற்பு முகத்தான் செல்வி கோ. மகாலட்சுமியின் வரவேற்புரையில்
முத்தான முதலாண்டு சாதனைகளை ஆண்டறிக்கையாக செயலாளர் கார்த்திகேயன் வாசித்தளிக்க
வரவும் செலவும் நமக்கல்ல நமது சொந்தங்களுக்கே என்று வந்ததை வரவில் வைத்து செய்ததை செலவில் வைத்து கம்பள விருட்சத்தின் வெள்ளை அறிக்கையாக பொன் தமிழரசன் சமர்ப்pக்க
நம்மையும் நம் செயல்பாட்டையும் வாழ்த்துரைக்கும் விதத்தில் திரு. ஆ. ராஜபாண்டியன், திரு. த.சேகர் பொம்மையா, இவர்களுடன் நமது தாய்க்குலத்தின் பேராதரவை தெரிவிக்கும் வகையில் வழக்குரைஞர் ஆ. சிவரஞ்சனி, திருமதி. எஸ்.செல்வராணி.
இவை மட்டுமா நிகழ்வை சிறப்பு சேர்க்க வருகை தரும் சிறப்பு விருந்தினர்களாக
தனி வட்டாட்சியர் மதிப்புமிகு வே. முத்துராமன்,
வணிக வரித்துறையின் அலுவலர் மதிப்புமிகு எம்.சாமிகுணம்,
கருத்தாளர்களாகவும், கல்வியாளராகவும், மதிப்புமிகு என். குமரன்
கல்வியாளராகவும், ஆதரவாளராகவும். திரு. ஆர். சக்திவேல்
நம்மையும் நம் நேரத்தையும் வீணாக்காமல் இருக்க இடையில் கலை நிகழ்ச்சிகள்,
இவை மட்டுமல்ல, இனத்தின் விடியலை வேகமாக முன்னெடுக்க சமூக ஊடகத் தளத்தில் இனத்தின் இணைய தளத்தைத் துவக்கி வைப்பவர் திரு. அசோகன் சீனிவாசன்,
இதுவரை செய்ததும். வெள்ளோட்டமே இனி வருவதுதான் உண்மையான தேரோட்டம் என அறக்கட்டளையின் எதிர்கால நோக்கங்களை எடுத்துரைக்க உடுமலை சிவக்குமார்,
இவையனைத்தும் இனிமேலும் தொடர நன்றி எனும் சொல்லால் சொல்லாமல் அதையும் முறைப்படுத்திட திரு. எஸ்.ஆர். கார்த்திக்குமார்.
இவையனைத்தும் நிகழ்ச்சித் தொகுப்பாக்கி தொய்வில்லாமல், தோய்வில்லாமல் உங்களிடையே கனிரசமும், நவரசமும் இயல், இசை , நாடகம் எனத் தொகுத்து வழங்கும் ஆசிரியர் பி.மாரிமுத்து.
இவையனைத்தும் நமக்காகவும், நம் இனத்தின் சொந்தங்களுக்காகவும், திட்டமிட்டு செய்யப்படுகிறது.
வாருங்கள் கூடிடுவோம். தளியில் இரண்டாம் ஆண்டு பொதுக்குழுவை
சிறப்பாக நடத்தி வெற்றி விழாவாகக் காண்பித்திடுவோம்.
விழுதுகளை மதிப்போம் ! சமூக ஆர்வலர்களை மதிப்போம் ! பொறுப்பாளர்களை போற்றுவோம் !

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக