குணா ...ஸ்டிக்கர்ஸ் -வளரும் தொழிலதிபர்
உடுமலைப்பேட்டை .....
உங்கள் வாகனமும் குடும்பப் பெருமையை பேசட்டும்! அசத்தும் 'ஸ்டிக்கர்ஸ்'
தம்பி தன் கடுமையான 15 வருட உழைப்பில் சுயதொழில் கற்றுக்கொண்டு நம் சமுதாயத்தில் வளரும் தொழில்முனைவோராக வளர்ந்து வருவது மிக்க மகிழ்ச்சி ..தன் தேடல் இத்துறையில்தான் என்பதை உணர்ந்து கொண்ட குணா அவர்கள் தனது சிறு சிறு வாடிக்கையாளர் நினைக்கும் லோகோவை தன கைவண்ணத்தில் கணினி மூலம் நாம் நினைப்பதை ஸ்டிக்கர் மூலம் கொண்டுவருவதில் திறமையை கண்டு பல முறை வியந்துள்ளேன் .
இந்த தொழில் இறங்குவதற்கு முன் குணா தம்பி அதற்காக குறிப்பிட்ட இலக்குகள் எதுவுமின்றி தமிழ்நாடு முழுவதும் ஒரு பயணியாக சுற்றித்திரிந்த காலகட்டத்தில் அவரை ஈர்த்த விஷயம் வாகனங்களின் மீது ஒட்டப்படும் விதவிதமான ஸ்டிக்கர்களும், அவற்றின் உள்ளடக்கமும். கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் எல்லாப் பகுதியிலும் உள்ள ஆட்டோமொபைல் உரிமையாளர்களுக்கும் இந்த விஷயத்தில் ஒற்றுமையுண்டு. எல்லோருமே அவரவர் கொள்கை, நம்பிக்கை, ரசனை சார்ந்த விதவிதமான ஸ்டிக்கர்களை, வாசகங்களை தங்கள் வாகனங்களின் சுவர்களில் ஒட்டிக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் என்று தம்பி குணா கூறும்போது தொழில் அவருடைய திறமை வெளிப்படுகிறது
தம்பி பயணங்களில் தனக்கு முன்னாலிருக்கும் வண்டிகளில் ஏதேனும் வித்யாசமான ஸ்டிக்கர்கள் பார்த்தால் இதுபோன்று டிசைனில் உருவாக்கவேண்டும் என்று தேட ஆரம்பித்துவிடுகிறார்
இந்நிலையில்தான் ஒவ்வொருவரும் அவரவர் தேவைக்கேற்பவும், ரசனைக்கேற்பவும் குடும்ப ஸ்டிக்கர் வடிவமைப்பதற்காக தற்பொழுதுள்ள போட்டி சூழ்நிலையில் தன்னை தனி திறமையுடன் வெளிப்படுத்த முடிகிறது .
தம்பி தற்பொழுது உயர்தர வினைல் காகிதத்தில் 3M அளவில் ஒளி ஊடுருவக் கூடியதாகவே உள்ள ஸ்டிக்கர்கள் கொண்டு அச்சிடுச்சு தருகிறார் . அப்போதுதான் அது ஒரு கோட்டோவியம் போல் தெரியும் என்பதற்காக இந்த வடிவமைப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்
உடுமலை பகுதியில் வாகனங்களில் விதவிதமான வாசகங்களை ஒட்டிச் செல்லும் மனிதர்களை ,இளைஞர்களை பார்க்கும்போது ..தம்பி குணா அவர்களின் நினைவு தான் வரும் ..தம்பி குணா கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் உறுப்பினர் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் தம்பி அடித்து தந்த கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் லோகோ தான் இன்று உலகம் முழுவதும் கம்பள கொடி போல் பட்டுஒளி வீசி பறந்துகொண்டிருக்கிறது .....
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
கம்பளவிருட்சம் தொழில் சார்பு குழுமம்
கீர்த்தி வீரர் எத்தலப்பர் வாட்ஸஅப்ப் குழு
உடுமலைப்பேட்டை ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக