Karthic KVT:
வளரும் தொழில் முனைவோர் வரிசையில்
அடுத்த நம் சொந்தம் :-
SPM TRANSPORT ...
சிவா என்றும் spm என்றும் நட்புவட்டத்திலும் தொழில்சதுரங்கத்திலும்
அழைக்கப்படும்
பரமசிவன் .S
உடுமலையை அடுத்த சோமவாரபட்டியை பூர்வீகமாக கொண்டிருப்பினும் தற்போது இடம்பெயர்ந்து தொழில்செய்வது தீபாலபட்டி
நமது அறக்கட்டளையின் ஆரம்பகால கட்டமைப்பில் இருந்தே நம்முடன் கரம்கோர்த்து அறம் செய்து வந்தாலும்
திருமணகோலத்தில் முறைப்படி அறக்கட்டளையில் இணைந்த முத்தான முதல் தம்பதி எனும் பெருமைக்கு சொந்தக்காரர்
பாரம்பரியமான குடும்பத்தில் கடைக்குட்டியாய் தோன்றி
பள்ளிப்படிப்புடன் ஏட்டுக்கல்வியை
நிறுத்தி தனது அனுபவம் மற்றும்
திறமையால் தற்போது
இரு கனரக வாகனத்தின் உரிமையாளராய் இயங்கிவருபவர்
மோட்டார் மற்றும் வாகனத்துறையில் அதிகம் ஆர்வம் பெற்று விளங்கினும்
விவசாயத்திலும் அதிக அக்கறையுடன் ,பொறுப்புடன் செயல்படும் இளைஞர்
நமது பண்ணை மற்றும் தொழிற்கூட தயாரிப்புகளை ஓரிடத்துலிருந்து மற்றோர் இடத்திற்கு அனுப்பிவைக்க தயங்காமல் தொடர்புகொள்ளலாம்
இவரின் தொடர்பு எண்:
9842173809
8778879195...
இங்ஙனம் .
கார்த்தி SR ..
கம்பளவிருட்சம் தொழிலசார்பு குழுமம்
www .kambalavirucham .in
கீர்த்தி வீரர் எத்தலப்பர் வாட்ஸஅப்ப் குழு
www.manamangalayam.in
உடுமலைப்பேட்டை ..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக