இன்று மாலை நேரம் .கொடிங்கியம் திருமண மண்டபம் .
..புது மாப்பிளை ..வி .சந்திரசேகர் அவர்களிடம் கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக திருமணதற்கு வாழ்த்துவிட்டு ...30 நிமிடங்கள் கலந்துரையாடியது மிக்க மகிழ்ச்சி ..
தம்பி .ஆறுச்சாமி -பூவலபருத்தி தம்பியிடம் பேசியதும் மிக்க மகிழ்ச்சி ..தம்பி கேரளவாசி ...நிதியியல் துறை மற்றும் விற்பனை துறையில் பணியாற்றி கொண்டிருப்பது மிக்க மகிழ்ச்சி
தம்பி ..செல்வக்குமார் ..ஐஸ் வேர்ல்ட் ...தம்பியை முகநூலில் அறிமுகம் ..தம்பி நம் இளைய சொந்தங்களுக்கு ஏற்கனவே வேலைவாய்ப்பு பற்றி பேசியதை பற்றி நினைவு படித்தினார் ...நன்றி
இன்று மூன்று பேரிடம் இரண்டு ஆண்டு கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் செயல்பாடுகள் , வளர்ச்சியை பற்றி மூன்றுபேரிடம் கல்வி ,வேலைவாய்ப்பு ,கோவில் வரலாறு ..பற்றி பேசியது மிக்க மகிழ்ச்சி ...புதிதாக ஆரம்பித்த நமது www.kambalavirucham,in செயல்பாடுகள் ,நமது கம்பள சமுதாய நிகழ்வுகள் .அனைத்தும் இதில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று பேசியது மிக்க பயனுள்ள நிகழ்வாக அமைந்தது .. மாற்றம் நம்மிடமிருந்து விருட்சத்தின் விதைகளாக ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
கம்பள விருட்சம் அறக்கட்டளை
www.kambalavirucham .in
கீர்த்திவீரர் எத்தலப்பர் வாட்ஸஅப்ப் குழு
உடுமலைப்பேட்டை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக