கம்பள விருட்சம் தொழில்சார்பு குழுமம் .....
நம் கம்பளவிருட்சம் குழுமம் புதிதாக தொடங்கியுள்ள வியாபார குழு ஒருங்கிணைப்பு மூலம் நம் சொந்தங்களை ஒன்றிணைப்பது ..கடந்த இரண்டு மாதங்களாக செயல்பாட்டினை தொடங்கி சிறப்பாக செயல்படுத்திக்கொண்டுள்ளோம் ..தொழில் சார் பு குழுமத்தில் ..இன்றைய வளரும் இளம் தொழில் முனைவோர்களை கண்டருந்து..அவர்களுக்கு சரியான வழிகாட்டல்கள் ,ஆலோசானைகளை வழங்கி அவர்களின் பொருட்களுக்கு சந்தைப்படுத்துவதற்கு தேவையான அனைத்து உதவிகளும் கம்பளவிருட்சம் தொழில் சார் குழுமம் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தயாராக உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்
இங்ஙனம்
கம்பளவிருட்சம் தொழில்சார் குழுமம் ..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக