இன்று செந்தில்குமார் -சாவித்திரி அவர்களின் குடும்ப விழா ...09.04-21
இன்று மதியம் தளி ஜல்லிபட்டி யில் பரிமளா மகாலில் செந்தில்குமார் -சாவித்திரி அவர்களின் புதல்வி சந்தியா பாப்பாவின் பூப்பு நன்னீராட்ட விழா நிகழ்வு ..அருமையான சொந்தங்களின் சந்திப்பு ,ஆரவாரம் ..நடப்பு அரசியல் ...சொந்தங்களின் நலம் விசாரிப்பு ..மனதிற்கு குதூகலகமாகவும் ..அருமையான கலந்துரையாடியது மிக்க மகிழ்ச்சி ..
நம்ம மாப்பிள கரப்பாடி சிவா cva மாப்பிள்ளையின் [புதிய வரவாக குட்டி இளம் தேவதை-க்கு பெயர் வைத்துவிட்டீர்களா என கேட்டுவிட்டு ....நம் ஆசிரியர் தளி மாரிமுத்து மாப்பிள்ளையிடம் இன்றைய நம் சமுதாய அரசியல் நிலவரம் பற்றி கேட்கும் செய்திகள் வேடசந்தூர் மோதிரம் சின்ன நம்ம கம்பராஜு காட்டுராஜா அண்ணாவின் உழைப்பு ..மற்றும் பண்பாட்டுக்கழகம் சொந்தங்களின் உழைப்பு ..நம் தலைவர்கள் கூட்டு உழைப்பு பற்றி மகிழ்ச்சியுடன் விவாதித்தோம் ..அதற்குள் நம் ராமு மாப்பிளை ,நவீன் தம்பி ,சிவா மாப்பிள ,கோபால் மாப்பிள்ளை ..அனைவரும் நம் சமுதாய அரசியல் நிலவரம் ஆக்கப்பூரமான ,எதிர்காலத்தில் அரசியல் களம் காணவேண்டும் .என்பதை மனதில் உறுதியோடு இருப்பதை காணமுடிந்தது ...
அதற்கான வழிமுறைகளை நம் தலைவர்கள் கொண்டுசெல்வர்கள் அனைவரிடமும் நம்பிக்கை விதைத்துவிட்டார்கள் ..இதுவே ஆரம்ப அருமையான அறிகுறி ..
அனைத்து சொந்தங்களையும் பார்த்து பேசிவிட்டு மதிய விருந்து அற்புதமான அறுசுவை உணவுடன் உண்டு ..உடுமலை திரும்பியது மனதில் நிழலாடும் நினைவுகளாக மலர்ந்தது .
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக