கேள்வி : கனடாவில் வீட்டு வாடகை மிக அதிகமாக உள்ளது. வீடு வாங்கி மாத தவணை செலுத்துவதால், மாத தவணை என்னும் பெயரில் பணம் சேமிக்க வழி இருக்கின்றதா?
இல்லை மாத வாடைகையில் தொடர்ந்து, வீடு வாங்க வேண்டிய பணத்தை FD அல்லது வேறு வகையில் இன்வெஸ்ட் செய்வது சரியா?
என் பதில் :
யூஎஸ் கனடா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தனிநபர் வருமானவரி அதிகம். வீடு வாங்கி தவணை கட்டினால் வரி குறையும். உங்கள் வீட்டு வாடகை மற்றும் வரி சேமிப்பில் வீட்டுக்கு தவணை கட்ட இயலுமானால் சொந்த வீடு வாங்குவது நல்லது.
நன்றி ..
சிவக்குமார் .V .K
Sivakumar.V.K
(Home Loans To NRIs)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக