இந்த வருடம் எனது பிறந்தநாள் பரிசாக ...
உடுமலை வரலாறு =தொல்லியல் துறை -வரலாறு துறை ..நூல்களின் மூலம் நமது சமுதாயம் சார்ந்த செய்திகள் ...கல்லூரியில் ..சிலப்ஸ் (பாடத்திட்டமாக கொண்டுவரவுள்ளது )..நம் எதிர்கால இளைய சமுதாயத்திற்கு என்னாலான ஒரு சிறு பணி ..எனக்கு உதவிய சொந்தங்கள் ..நண்பர்களுக்கும் ..நன்றி ..
எனக்கு பிறந்த நாள் வாழ்த்துச்சொல்லும் ..எனது இனிய சொந்தங்களுக்கும் ,நண்பர்களுக்கும் .. நன்றி ..கீர்த்திவீரர் எத்தலப்பர் (KVE )அருளாசியோடு ..எட்டுவருட உழைப்பு .
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக