என் அருமை தம்பி ஜெகநாதன் -க்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...
கம்பள விருட்சத்தின் துடிப்புமிக்க உறுப்பினர் ..தம்பி அறக்கட்டளையின் உறுப்பினர்களை ஒருங்கிணைத்து செல்லும் பாங்கு வெகு நேர் தியாக இருக்கும் ..பொறுமை ,..சகிப்புத்தன்மை ..அனைவரையும் அரவணைத்து வழிகாட்டியாகவும் பணியாற்றுவார் ..இயற்கை விவசாயம் , பால்பண்ணை முகவரும் கூட ....
தம்பி ஜெகநாதன் -க்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...
கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமம்
உடுமலைப்பேட்டை ..
9944966681...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக