என் இனிய மருமகள் ரித்திகா விஜயக்குமார்-க்கு(ஜெய்வந்த் காஸ் ஏஜென்சி -உடுமலைப்பேட்டை ) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..
கோவையில் இருக்கும் தன் அத்தையை போன்று குணம் ..மனம் ..மாறாத ..மருமகள் ..தன் அத்தையை போன்றே எடுத்த ஒரு காரியம் என்றாலும் பன்முக தன்மை கொண்டு சிறப்பாக செய்து முடிப்பார்கள் ..
தன் அத்தையை போன்றே படிப்பு விசயத்திலும் எந்த காரணம் கொண்டு
பின்னடைவு அடைவதில்லை ..விளையாட்டிலும் ..சிறப்பாக பங்கேற்று சிறப்பு செய்பவர் ..
தன் அத்தையை போன்றே வெளியிடம் சென்றாலும் ..சரியாக கணித்து துணிக்கடை ..மளிகைக்கடை ..ஆபரணகடை ..மற்ற எந்த ஒரு பொருளையும் வாங்குவது என்றாலும் சரியாக தேவையானதை கணித்து வாங்குவார்கள் ...
தன் அத்தையை போன்றே ..தனக்கு பிடிக்கவில்லையென்றாலும் ..நாசூக்காக அடுத்தவர் மனம் புண்படும்படி இல்லாமல் ..அழகாக சொல்லிவிடுவார் ..
என் இனிய மருமகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக