ஆசிரியர் பவானி ....
பாறையூர் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் ...
குழந்தை செல்வங்களுக்கு கண்டிப்பும் ..கனிவுடனும் ...சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் ..இவர் இருக்கும் பள்ளி தொடக்கப்பள்ளி என்பதால் குறைந்தளவே சேர்க்கை இருந்தது ..இவர் பள்ளியில் பணியை தொடங்கியதும் ..மாணவ மணிகளின் சேர்க்கை அதிகரிக்க செய்யதது மகிழ்ச்சிக்குரியது ஆகும் ..
பள்ளிக்கும் சுற்றி இருக்கும் கிராமங்கள் தூரம் அதிகம் என்பதால் ..பள்ளிக்கு நேரத்திலேயே வருகை தந்து ..தன் சுற்றி இருக்கும் கிராமங்களில் இருக்கும் குழந்தைச்செல்வங்களை தன் இரு சக்கர வாகனத்திலேயே பள்ளிக்கு அழைத்து வந்துவிடுவது இவரின் அன்றாட பணியில் இருப்பது சிறப்புஅம்சம் ..
கடந்த ஆண்டு மகளீர் தினத்தன்று உடுமலை கிளை நூலகம் எண் 2- சார்பில் இவருக்கு ..சிறந்த மகளீருக்கான சிறப்பு விருதும் வழங்கப்பட்டது ..
இன்று ஆசிரியர் பவானி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக