என் இனிய நண்பர் கார்த்திகேய சிவசேனாபதி அவர்களை முகநூலில் எட்டு வருடங்களுக்கு மேல் என் நட்பு வட்டத்தில் இருப்பவர் ..இவரின் பதிவுகள் ,கட்டுரைகள் ..விழிப்புணர்வு கருத்துக்கள் ..அருமையாக பகிர்பவர் ...கடந்த வியாழன் அன்று கொடுமணல் அகழ்வாராய்ச்சிஇடத்தில் சந்தித்து பேசியது மிக்க மகிழ்ச்சி ...என் இனிய நண்பர் கார்த்திகேய சிவசேனாபதி அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக