இன்றைய ஞாயிறு ..
நீண்ட மாதங்களுக்கு பிறகு அருமையான எங்கள் வீட்டு குட்டி செல்வங்களுடன் சாய் நந்த கிஷோர் நாகராஜ் ,ஜெய்வந்த் விஜயக்குமார் தளி ஜல்லிபட்டி முன்னோர் வழிபாடு பொம்மையன் கோவில் தரிசனம் , காலை நேர உணவோடு குட்டி சொந்தங்களின் குதூகுலம் தரிசனம் முடித்து ..அழகான தளி பாளையப்பட்டு வழியாக மும்மூர்த்தி வீற்றீறுக்கும் திருமூர்த்தி மலை வழிபாடு ..
மதியநேர உச்சிகால பூஜை அருமையான தரிசனம்..மனதில் ஒரு மகிழ்ச்சி ...வழிபாடு முடித்துவிட்டு .வரும் வழியில் .குழந்தை செல்வங்களுக்கு இந்திய விடுதலைக்கு முதல் குரல் கொடுத்த தளி எத்தலப்பர் வம்சாவளி தெய்வங்கள் குடிகொண்டிருக்கும் அணைப்பகுதியில் இருக்கும் சுற்று கோவில் காண்பித்து வழிபாடு செய்து விட்டு அதன் வீரம் நிறைந்த விடுதலை செய்திகளை சொல்லி அதன் குதூகலத்தோடு அணைப்பகுதியில் பாறை குடைவு முறையில் வரும் காண்டூர் கால்வாய் வரும் ஜோ என்று சத்தத்துடன் குழந்தை செல்வங்கள் குதூகலிக்கும் சிரிப்பின் சத்தத்தோடு மகிழ்வுந்தில் தங்களுக்கு பிடித்த பாடலோடு பள்ளபாளையத்தில் இருக்கும் தென் திருப்பதி கோவிலின் எதிர்பாரா வழிபாடு செய்துவிட்டு உடுமலையின் நகரத்தை அடைந்தது இன்றைய ஞாயிறு தினம் ஒரு ஆன்மீக பயணமாக அமைந்தது மிக்க மகிழ்ச்சி ....
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக