தளி ஜல்லிபட்டி -பொன்னலம்மன் சோலை ....விளாமரத்துப்பட்டி ...
என் அம்மாவின் தொப்பிள் கொடி உறவுகள் .
என் கொள்ளுப்பாட்டி ...எங்கள் அம்மா சிறு வயதில் விளையாடிய திண்ணை வீடு ...என் சொந்தங்களுடன் சிறு வயதில் எங்கள் கொள்ளுப்பாட்டி மகாபாரத கதைகளும் .ராமாயண கதைகளும் ..இந்த திண்ணை பள்ளிக்கூடத்தில் கேட்டு ..பயின்ற இந்த திண்ணை வீடு தான் இன்று கல்வி ..பொருளாதாரம் என்று ...பேரன் பேத்திகளை இந்த இளைய தலைமுறை உருவாக்கி இருக்கிறது ...இன்று விவசாயத்திலும் ..மேச்சல் நிலங்களை கொண்ட நம் கம்பள சமுதாயம் வளர்ச்சி பெற்று இருக்கிறது ...
இன்று நம் சொந்தங்களை பார்த்து பேசியதில் தெரிந்த கொண்ட வரலாறுகள் . ...விழா காலங்களில் கும்மி பாட்டுக்களை பாடி .நமது வரலாறுகளை இந்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்து இருக்கிறது .கும்மி பாட்டுகளில் நம் தாத்தா .பாட்டி யின் வாழ்வியல் முறைகளை இந்த பாடல்கள் மூலம் தெரிந்து கொண்டேன் ..அவர்கள் பாடிய பாடல்கள் அதில் கூறிய தகவல்களை கொண்டு பொன்னலம்மா சோலை உருவான வரலாறுக்கு எனக்கு ஆதார தகவல்கள் கிடைத்தது ..இந்த தகவல் மூலம் ..மாடுகளின் வளர்ப்பு ..ஆடுகளின் வளர்ப்பு ..கோழிகளின் வளர்ப்பு ..அதற்கு வரும் நோய்கள் ..அதற்கு தீர்வு முறைகள் ..இந்த பாடல்கள் மூலம் தெரிந்துகொண்டேன் ..இதை வீடியோ பதிவாகவும் ..ஆவணமாக புத்தகம் மூலம் நம் இளைய தலைமுறை கம்பள சொந்தங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் ..வரும் நாட்களில் இந்த பணியை மேற்கொண்டு புதிய தொழில்முனைவோர்களை உருவாக்குவதற்கு பயன்படும் .....
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -நிதி ஆலோசகர் .-9944066681....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக