செவ்வாய், 13 அக்டோபர், 2026

என்றும் எப்பொழுதும் எனக்கு பிடித்த புங்கமுத்தூர் பாலமன்னா மல்லிகை மல்லசீலன் மாப்பிளை உடன் சந்திப்பு


 என்றும் எப்பொழுதும் எனக்கு பிடித்த புங்கமுத்தூர் பாலமன்னா மல்லிகை மல்லசீலன் மாப்பிளை  உடன் சந்திப்பு 

எனக்கு என் பணியில் சில தடங்கல் வரும்பொழுது . அதை நிவர்த்தி செய்ய என் மாப்பிளை நேரில் வந்து ஆறுதல் அளித்து விட்டு ..எனக்கான பணிகளை செய்ய உதவிகளை செய்து தருபுவர் ..புதிதாக நான் தொடங்கி இருக்கும் திட்ட பணிகளுக்கு உடுக்கம்பாளையம் ,கொடிங்கியம் பெரிய பாப்பனூத்து ,விளாமரத்து பட்டி ,குண்டல்பட்டி ..ஆகிய இடங்களில் சில தேவையான பணிகளை மேற்கொள்ள மாப்பிள்ளையிடம் பேசினேன் ..செய்து தருவதாக கூறினார் ..

மாப்பிள்ளையின் மகள் சீர் விழாவில் முன்னாள் தொழில்துறை அமைச்சர் ஆரம்பம் முதல் விழா நிறைவு பெரும் வரை இருந்து வாழ்த்திவிட்டு சென்றார் .யாரும் இது போன்ற நம் சமுதாய மக்களின் விழாவில் பார்த்தது இல்லை ..மாப்பிள்ளையின் எளிமை ..மாப்பிள்ளை மற்ற சமூக மக்களிடம் நன் மதிப்பும் .நம் சொந்தங்களிடம் மரியாதையும் எப்பொழுதும் உண்டு ..தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர்  நூல் வெளி வர வரலாற்று தகவல்களை  தேடி எடுத்து உதவினார் .. ..எனது பணி தொடரும் ...மாப்பிள்ளையின் உதவியுடன் .மிக்க நன்றி

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்  நிதி ஆலோசகர் -9944066681...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக