இன்றைய நேர்காணல் *எஸ்.அம்மாபட்டி தங்கமணி அம்மா அவர்கள் (பெரிய பாப்பனூத்து பிரிவு) தன்னம்பிக்கை மனிதர்கள் . (குஜ்ஜபொம்மு சொந்தம்*)
நானும் சகோதரி செல்வராணி குமரேசன் அவர்களும் ஊரில் சொந்தங்களை சந்தித்து அவர்களின் வாழ்வியல் ...தன் குடும்ப வளர்ச்சியை தன்னம்பிக்கையால் எப்படி வளர்ச்சி பாதையில் கொண்டு வந்தார்கள் என்பதை அறிய இந்த முயற்சியை எடுத்தோம் ..ஏன் என்றால் இன்று வளரும் இளைய சமுதாயம் தன் சொந்தங்களை எப்படி தெரிந்துகொள்வது என்பதற்காக இந்த நேர்காணல் ..
கணவர் ரங்கசாமி - வியாபாரி. அவர் இறந்த பின்னர், தன் மூன்று மகன்களையும் தனியாளாக கஷ்டப்பட்டு முன்னேற்றியுள்ளார்.
*மூத்த மகன் - ஜக்கமுத்து:* மெக்கானிக்காக பணிபுரிகிறார். மனைவி ராகவி.
*இரண்டாவது மகன் - ஜெகநாதன்:* கோவை மதுக்கரை காவல்துறையில் பணிபுரிகிறார். மனைவி நிவேதா.
*மூன்றாவது மகன் - ஜெயராஜ்:* ஓட்டுனராக பணிபுரிகிறார்.
மூவருக்கும் பெரிய பாப்பனூத்து பிரிவில் உள்ள ஜக்கம்மா வரத்தினால் பிறந்ததால், ஜக்கமுத்து, ஜெயராஜ், ஜெகநாதன் என மூன்று பேருக்கு பெயர் சூட்டி மகிழ்ந்தார் இவர்களுடைய தந்தை.
---
மிகவும் தைரியமான, உழைப்பாளி தாய் அம்மா தங்கமணி அவர்கள் தன்னம்பிக்கை மனிதர்கள் .....இந்த நேர்காணலுக்கு உதவிய செல்வராணி குமரேசன் அவர்களுக்கு நன்றிகள் பல ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் நிதி ஆலோசகர் .9944066681..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக