வருங்கால பொறியாளர் எழிலிசை பாப்பா ...பெரிய பாப்பனூத்து ...
நேற்று பெரிய பாப்பனூத்து என் அருமை பாலமன்னா மருமகளை பாப்பாவை நேரில் சந்தித்து கலந்துரையாடினேன் முதலில் ..எனது என்னை பார்த்தவுடன் புன்சிரிப்புடன் வரவேற்கும் அதே என் பாலமன்னா குல பாப்பா..நம் சொந்தங்கள் நன்றாக பேசிவிட்டு ..என்னிடம் திடீர் என்று பேசியதை நிறுத்திக்கொள்ளும் தற்பொழுது உள்ள சூழலில் ..கள்ளம் கபடம் இல்லாமல் எப்பொழுதும் பேசியது மிக்க மகிழ்ச்சி அதனால் தான் எங்கு சென்றாலும் குழந்தை செல்வங்களிடம் பேசுவதற்கு நேரம் எடுத்து கொள்வேன் .. ..பாப்பாவின் துரு துரு என்று பொறியாளர்க்கான துடிப்பு ..பார்த்தவுடன் ஓவியம் மூலம் வரைந்து காட்டும் திறமை எங்கள் மருமகளின் சிறப்பு ...அதற்காக பொறியாளர் நேரமேலாண்மைக்கு பயன்படும் சிறிய பொறியாளர் பயன்படுத்தும் கடிகாரம் ..பொறியாளர் படிப்புக்கு அடிப்படை தேவையான பொருட்கள் என் அன்பு பரிசாக வழங்கி வருவேன் ..இவர்கள் தான் என் தலைமுறை குழந்தைகளுடன் பயணம் செய்பவர் ..அதற்காக உற்சாக படித்தி விட்டு வந்தேன் ..மாதம் ஒருமுறை ..நிகழ்வுகளில் பார்க்கும்பொழுது பொறியாளர்க்கு தேவையான சில கேள்வி பதில்களை கேட்டுவிட்டு வருவேன் ...
நேற்று என் அமுதன் மாப்பிள்ளையிடம் அடுத்த வரும் திட்ட பணிக்கு ..அவர் சார்ந்த பணிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கிவிட்டு ..அவர்கள் குடும்பத்தினரிடம் கலந்துரையாடிவிட்டு வந்தேன் ..கலந்துரையாடும் பொழுது எனது அம்மாவின் ஊர் தளி ஜல்லிபட்டி யில் நம் சொந்தங்கள் பெயரை சொன்னவுடன் அவர்களை தெரிந்துகொண்டேன் ..நான் சிறு வயதில் தூரி நோன்பு ,தைமாதம் வரும் பொங்கல் பண்டிகை அவர்கள் வீட்டில் தான் அவர்களின் குழந்தைகளிடம் தான் கொண்டாடுவேன் ...அவர்களிடம் பேசிவிட்டு உடுமலை வீடு வரும்வரை எனது சிறு வயது மலரும் நினைவுகள் மனதில் மகிழ்ச்சியோடு திரும்பினேன் ..நேற்று இரவு முதல் நல்ல உறக்கம் ..மனதில் மகிழ்ச்சியாக இருக்கும்பொழுது உடலுக்கு தேவையான உறக்கத்தை நம் சொந்தங்களின் சந்திப்பு எனக்கு அளிக்கிறது ..மிக்க நன்றி ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -நிதி ஆலோசகர் -9944066681...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக