கடந்த ஞாயிறு சந்திப்பு ..என் அம்மா வழி சொந்தம் பெரிய பாப்பனூத்து ஜக்கமுத்து மாப்பிளை ...(கோவை )
பெரிய பாப்பனூத்து ஜக்கமுத்து மாப்பிள்ளை சீர் நிகழ்வில் சந்தித்து பேசியது மிகவும் மகிழ்ச்சி ..ஜக்கமுத்து மாப்பிளை கோவையில் முன்னணி தனியார் நிறுவனம் வோல்வோ புகழ்பெற்ற நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருப்பது கேட்டு மகிழ்ந்தேன் ..நான் கோவையில் வங்கி பணியில் இருக்கும்பொழுது இந்த நிறுவனத்திற்கு அதிகாரிகளை ,பணியாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது ..என் வங்கி பணிக்கு இந்த நிறுவனம் நான் வளரும் காலத்தில் மிகவும் என் வங்கி பணிக்கு என் வாழ்க்கையில் உதவியாக இருந்தது ..தற்பொழுது எனது தாய் வழி சொந்தம் மூலம் சீர் நிகழ்வில் ஜக்கமுத்து மாப்பிளையை பார்த்து பேசியது மறுபடியம் என் வங்கி பணிக்கு மிகவும் உதவியாக இருப்பது அதுவும் என் ஜக்கமுத்து மாப்பிளை மூலம் பணி செய்ய வாய்ப்பு கிடைத்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி ...தொடரும் எனது வங்கி பணி ..தொடரும் என் தாய்வழி சொந்தம் உறவுமுறை மூலம் கிடைத்து இருப்பது மற்றட்ட மகிழ்ச்சி ..
மிக்க நன்றி ..தம்பி கொடுங்கியம் அயோத்திராமன் -முத்துலட்சுமி சொந்தங்களுக்கு ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -நிதி ஆலோசகர் -9944066681....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக