செவ்வாய், 20 அக்டோபர், 2026

 இன்றய சந்திப்பு  எஸ் அம்மாபட்டி SAP ராஜா ...என்றும் ராஜாதான் ...

தம்பியை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது ..எஸ் அம்மாபட்டியில் தோட்டத்து சாலையில் சொந்தங்களின் நேர்காணல் க்கு செல்லும் பொழுது ..தம்பி மாட்டு வண்டியுடன் திரும்பி கொண்டிருந்தார் ..மாட்டு வண்டி என்றவுடன் வண்டியின் விலை ..அதன் காளைகள் பற்றி கேட்டு தெரிந்துகொள்வேன் ..விவசாய பணிக்கு எதிர்காலத்தில் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் ...தற்பொழுது இருக்கும் சூழ்நிலையில் பொருளாதாரத்திற்கு மிகவும் பயன் உள்ளதாக இருப்பதை நான் அறிவேன் ..தம்பி ஊரில் குறித்த நேரத்தில் விவசாய பொருட்களை ,வணிக பொருட்களை உரிய நேரத்தில் நம் சொந்தங்களுக்கும் நண்பர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் கொண்டுசேர்த்து உள்ளார் ..தம்பி ஆவல்பட்டி வீரக்கம்பம் குலதெய்வம் வணங்கு கொண்டு உள்ளார் ..குலம் குஜ்ஜபொம்மு ..நான் யாரை முதல் சந்தித்தாலும் குலம் தெய்வ கோவில் ..குலதெய்வம் ஊர் பற்றி தெரிந்து கொள்வேன் ..இதை அறிந்தாலே முழு வரலாற்று தகவலும் கிடைத்து விடுகிறது ..ஏன் என்றால் சந்திப்புக்கு செல்லும்பொழுது நேர மேலாண்மை மிக அவசியம் ..நமக்கு தேவையான நேரத்தில் கிடைத்துவிடுகிறது .அவர்களை பணிகளுக்கும் எந்தவித இடையூறும் இல்லாமல் பயன்படுகிறது ...இவர் தந்தையின் பெயர் சௌந்தரராஜன் அம்மா பெயர் முத்தம்மாள் ...தம்பியின் மனைவி பெயர் பிரியா ..அழகான குடும்பம் ..தன்னம்பிக்கை உடைய தம்பி ..உடுமலை சுற்றி இருக்கும் காய்கறி சந்தை ..தோட்டங்களில் விளையும் காய்கறிகளை டாடா ஏஸ் மூலம் தன் அன்றாட பணிகளை மேற்கொண்டு வருகிறார் ..அவர்களுக்கு என் வாழ்த்துக்களை சொல்லி விடைபெற்றேன் ...

இந்த நேர்காணலுக்கு எனது சகோதரி செல்வராணி குமரேசன் அவர்களுக்கு என் நன்றிகள் ..

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -நிதி ஆலோசகர் -9944066681...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக